11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 19 அக்டோபர், 2022

தமிழ் அழிப்பாளன் பறங்கிய இனத்தவனான செபஸ்டியன் சைமன் (சீமான்) .

 தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனை மணிதனாகவும்,  தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன் உயிர்கள் உய்யும் பொருட்டு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப  விநாயகா், முருகன், பெருமாள், இந்திரன்,வருணன், அம்மன், பஞ்ச பூதங்கள் , நவக்கிரகங்கள் என்று பல்வேறு வடிவங்களை எடுக்கின்ற இறை அருளின் பல்வேறு வடிவங்களே இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களை  இறை நிலையில் இருந்து தரம் இறக்கி சாதாரண முப்பாட்டன் ஆக மாற்றி பின்னர் புராணங்களை வெறும் சினிமா திரைக்கதை ஆக கேவலப்படுத்தும் அளவுக்கு பறங்கியரான மலையாளி செபாஸ்டியன் சைமனின் செபாஸ்டின் சைமனின் அரசியல் வந்துள்ளது. ஈழத் தமிழனிடம் பிச்சை எடுத்து பிழைக்கும் இந்த சைமனுக்கு தமிழை பற்றி கதைப்பதற்கு எதுவிதமான தகுதியும் இல்லை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.