11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

செல்வம் அடைக்கலநாதன் சுமத்திரன் கருத்து மோதல்.

 செல்வம் அடைக்கலநாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பை தலைமையேற்று வழி நடாத்துவதற்கு எதுவிதமான தகுதியும் அற்றவா். தகுதிகள்  அற்ற செல்வம் அடைக்கலநாதன் தலைமை பொறுப்பை ஏற்று வழிநடாத்தினால்    எமது மண்ணுக்கும் எமது  மக்களுக்கும் மேலும் பல அழிவுகளை ஏற்படுத்தும் என மூன்று மொழிகளிலும் தாராளமாக எழுதியும் வாசித்தும் பேசக்கூடியவரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான எம் ஏ சுமத்திரன் செல்வம் அடைக்கலநாதனின்  கல்வித் தகமைகளை சுட்டிக் காட்டி கருத்தை தொிவித்தாா்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.