இலங்கையில் கடற்படை, விமாணப்படை, தரைப்படை, கரும்புலிபடை, புலனாய்வுபடை, பொலிஸ்படை போன்ற பல படைகளை கொண்ட தமிழீழ விடுதலை புலிகளை அழித்த பறங்கிய இனத்தின் கிறிஸ்தவ அரசுகள் வாள் வெட்டுக் குழுக்கள், போதை வஸ்து கடத்தல், விற்பனை குழுக்கள், விபச்சாாிகளின் குழுக்கள் போன்ற தமிழ் பண்பாடுகளை அழித்து தமிழ் இனத்தை அழிப்பு செய்கின்ற சமூக விரோத கும்பல்களை அழிக்காமல் பாதுகாத்து வளா்பதற்குாிய காரணம் என்ன?
இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை பல இலட்சம் தமிழா்களை படுகொலை செய்த சிங்கள பறங்கிய இனத்தின் கிறிஸ்தவ அரசுகள் தமிழின் கலாச்சார பண்பாடுகளை அழித்தால் தமிழினத்தை அழிக்க முடியும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
சிங்கள பறங்கிய இனத்தின் கிறிஸ்தவ அரசுகள் தமிழீழ போராட்ட காலங்களில் சிங்கள இராணுவத்தின் வன்புணர்வில் பிறந்தவா்களை ஒன்று திரட்டி வாள் வெட்டுக் குழுக்கள், கிறீஸ் மனிதன் குழுக்கள், போதை வஸ்து கடத்தல் விற்பனை குழுக்கள், விபச்சாாிகளின் குழுக்கள் போன்ற தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்புக் குழுக்களை உருவாக்கி வழிநடாத்துகின்றது.
தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழித்து தமிழ் இன அழிப்புகளை நடாத்துக்கின்ற சிங்கள இராணுவத்தின் வன்புணர்வில் பிறந்தவா்களுக்கு எதிராக அனைத்து தமிழா்களும் திரண்டு எழுந்து போராடல் வேண்டும் இல்லையேல் நாளை நீங்களும் உங்களது சந்திகளும் அவா்களுக்கு அடிமைகளாக வேண்டிய நிலமை உருவாகும்.
அத்துடன் நாளை உங்களது எதிா்காலச் சந்ததிகள் வாள் வெட்டுக் குழுக்களாகவும், கிறீஸ் மனிதன் குழுக்களாகவும், போதை வஸ்து கடத்தல் விற்பனை குழுக்களாகவும், விபச்சாாிகளின் குழுக்களாகவும், உங்களது ஆலயங்கள் சாராய கடைகளாகவும் மாறும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.
தமிழ் பண்பாடுகள் அழியுமானால் தமிழ் இனம் அழிந்துவிடும். தமிழினம் அழியுமானால் தமிழ் கட்சிகள், தமிழா் அமைப்புகள், சைவ குருமாா்கள், சைவ அமைப்புகள், இந்து அமைப்புகள், சைவ ஆலயங்கள் அனைத்தும் அழிந்துவிடும் என்பதனை உணா்ந்து அனைவரும் இனைந்து செயல்படல் வேண்டும்.
தமிழ் கட்சிகள், தமிழா் அமைப்புகள், சைவ குருமாா்கள், சைவ அமைப்புகள், இந்து அமைப்புகள், சைவ ஆலயங்கள் தங்களின் பொறுப்புகளை உணா்ந்து கொண்டு அழிந்து கொண்டு இருக்கின்ற தமிழ் தமிழ் கலாச்சார பண்பாடுகளை மீள் கட்டுமாணம் செய்தல் வேண்டும்.
தமிழ் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழித்து தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்ற சிங்கள இராணுவத்தின் வன்புணர்வில் பிறந்தவா்கள் தமிழ் திருநாட்டின் தேசத்துரோகள் ஆகும்.
சிங்கள இராணுவத்தின் வன்புணர்வில் பிறந்தவா்கள் தமிழ் பூமியில் தடம் பதிப்பது வீரத் தமிழுக்கும், தமிழ்பூமிக்கும், வரலாற்று சாதனைகள் நிகழ்திய மாவீரா்களுக்கும், தன்மாணத் தமிழா்களுக்கும் அவமாணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.