11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 28 அக்டோபர், 2022

சுமந்திரனின் சிறிதரன் மோதல்.

 சுமந்திரன் தன் கொள்கைகளை மற்றவா்களின் மீது திணித்தும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவா் போன்றும்  தன்னிச்சையான முடிவுகளை எடுத்தும் சர்வாதிகாரமாக செயல்படுகிறார். அத்துடன் செல்வம் அடைக்கலநாதன், சித்தாத்தன் போன்றவா்களை மதிப்பதும் இல்லை

 சுமந்திரன் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து சர்வாதிகாரமாக செயல்படுகின்ற காரணத்தால் சுமந்திரன்   என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு எதிராகவே செயல்பட வேண்டும் என்ற எண்ணம்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் காட்டம் வெளியிட்டுள்ளார்.

https://www.youtube.com/watch?v=iPSqT4EW764&ab_channel=IBCTamilTV


https://tamilwin.com/article/stand-against-sumandran-sritharan-1666949943

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.