11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 18 நவம்பர், 2022

நவம்பா் 20.

 வடக்கு-கிழக்கு ஆயர் மன்றத்தின் விசேட அறிக்கை.

நவம்பா்  மாதம் 20 ஆம் திகதியை மாவீரா்களை நினைவு கூரும் நாளாகவும், செப நாளாகவும் அனுசரிக்கும் படி திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல்,  யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ,  மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆகியோர் கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.






நவம்பா் 20

20-11-2021  ஆம் திகதியன்று  யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் பேரருட் காலநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் அருட்தந்தையர்கள் தேவாலய மணி ஓசை ஒலிக்கவிடப்பட்டு தீபங்களை ஏற்றி மாவீரா் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தி முடித்தாா்கள்.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.