தமிழீழ விடுதலை புலிகள் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்தாா்களா என்று கேட்டு 2019 ஆம் ஆண்டு குறித்த ஊடகவியலாளர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் முன்வைத்த மேன்முறையீடானது நேற்று 03-11-2022 ஆம் திகதியன்று தகவலறியும் ஆணைக்குழுவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொழுது தமிழீழ விடுதலை புலிகள் எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை என்று இலங்கை இராணுவம் மீண்டும் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலை புலிகளை கொலை செய்வித்த பறங்கிய இனத்தின் பாதிாிகள்.
https://www.youtube.com/watch?v=wsZvd07IDHY&ab_channel=pepper%26salttv
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.