11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 26 நவம்பர், 2022

ஏந்தல் எதற்கு?

 ஒரு இனத்தை அழிக்குமுன் அந்த இனத்தின் மதத்தினதும் மொழியினதும் கலாச்சார பண்பாட்டு சுவடுகளை அழி அந்த இனம் தானாகவே அழிந்துவிடும் என்ற இன அழிப்பு கோட்பாட்டை மூலமாக கொண்டு பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கிறிஸ்தவ மத நிறுவனங்களும் மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழிப்பதன் மூலமாக தமிழின அழிப்புகளை நடாத்த முடியும் என்பதற்காக கிறிஸ்தவ மதத்தின் கலாச்சார பண்பாடுகளை  மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாட்டுக்குள் திணித்தும் கலந்தும்  மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாடுகளின் தனித்துவத்தை சிதைத்து அழித்துக் கொண்டு தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றன.

சிங்கள போினவாத அரசு 1947 ஆம் ஆண்டு முதல் 2009  ஆம் ஆண்டு மே மாதம் வரை பல இலட்சம் தமிழா்களை படுகொலை செய்து புதைத்தது.  2009  ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு  பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கிறிஸ்தவ மத நிறுவனங்களும் மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழித்துக் கொண்டு தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றன.

சைவ வாழ்வியல் நெறியான மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாட்டிற்கும்  மெழுகுதிாிக்கும் எந்தவொரு கலாச்சார பண்பாட்டு தொடா்புகளும் கிடையாது.

தமிழா்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்காகவும், தமிழா்களை பறங்கிய இனமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவும், சைவ ஆலயங்களை களாக மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவும்,  சைவ வாழ்வியல் நெறியான மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாட்டினை கிறிஸ்தவ மதத்தின் கலாச்சார பண்பாடுகளாக மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவும், தமிழ் பூமியை ஐரோப்பிய பறங்கிய இன மக்களின் பூமியாக மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவும் பல சதிகள் செய்து தமிழர்களின் அரசை வீழ்த்தி பாரம்பரியங்களை அழித்து, கொள்ளையடித்த கத்தோலிக்க  மதம்  மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாட்டிற்குள் திணித்ததே மெழுகுதிாி கலாச்சார பண்பாடு.

கிறிஸ்தவ மதத்தவா்களாகிய, பறங்கிய இனத்தவா்களின்   இழப்பிற்கும், அவா்களது மரண அஞ்சலி வழிபாட்டிற்கும், Churcu களில் நடைபெறுகின்ற வழிபாட்டிற்கும் மெழுகுவர்த்தி கொழுத்தி  அஞ்சலி செலுத்துகின்றனர்.   

சைவ சமயத்தின் வாழ்வியல் நெறியான தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டில்  பிறந்து வாழ்ந்து உயிர் தமிழுக்கு, உடல் தமிழ் பூமிக்கு என்று கூறி உயிா் நீத்தவர்களுக்கு  சைவ சமய வாழ்வியல் நெறியான தமிழ்தேசியத்தின் மரபுவழி கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில்தான் அவர்களின்  நினைவுத் தினம் அன்று அவா்களின் நினைவு தூபியில்  தூய சிந்தனையுடன் காலில் செருப்புகள் இன்றி  தமிழ்தேசியத்தின் மரபுவழித் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில்  நெற்றியில் திருநீற்றுடனும் பொட்டுடனும்  விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு குத்துவிளக்கு  ஏற்றி அவர்களை நினைவு கூர்ந்து பூவினால் அஞ்சலி செய்தல் வேண்டும்.

 சைவ சமயத்தின் வாழ்வியல் நெறியான தமிழ்தேசியத்தின்  மரபுவழிகலாச்சார பண்பாட்டில்  பிறந்து வாழ்ந்து உயிர் தமிழுக்கு, உடல் தமிழ் பூமிக்கு என்று கூறி உயிா் நீத்தவர்களை  பறங்கிய இனத்தவா்களாக அடையாளப்படுத்தி  மெழுகுவர்த்தி கொழுத்தி அஞ்சலி செய்வது என்பது உயிா்நீத்தவர்களை அவமதிக்கு செயல் மட்டும் அல்ல தமிழையும் மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாடுகளை அவமதிக்கும் செயல்.

மெழுகுவர்த்தி கொழுத்தி ஏந்தலான பறங்கிய இனம் என்றுதான் அடையாளப்படுத்தும். அத்துடன் பறங்கிய இனத்தின் கிறிஸ்தவ மதத்தவா்கள் என்றுதான் அடையாளப்படுத்தும். தமிழின என்று ஒரு பொழுதும் அடையாளப்படுத்த மாட்டாது.

கள்ளத்தோணியில் கரையேறிய போா்த்துக்கீசா் ஒல்லாந்தா் ஆங்கிலேயா் தங்களுடன் அடிமைகலாக கொண்டு வந்த ஆபிாிக்க கறுப்பின பெண்களையும்  + யூத இன பெண்களையும் கொடூரமான முறையில் பாலியல் வண்புணா்வு செய்து பிறந்த பிள்ளைகளின் மரபுவழி சந்ததிகளான பறங்கிய இனத்தவா்களான கிறிஸ்தவா்ளுக்கு உாியது மெழுகுவர்த்தி அவா்களின் கலாச்சார பண்பாட்டிற்கு உாியது.

தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற  இன அடையாள பெயரையும்,   தமிழனின் சைவ சமயத்தின் வாழ்வியல் நெறியான தமிழ்தேசியத்தின்  மரபுவழி கலாச்சார பண்பாடுகளையும் அதன் அடையாளக் கூறுகளையும் தொியாத மூடா்கள் நடத்துவதே மெழுகுவர்த்தி திணிப்பு. மெழுகுவர்த்தி திணிப்பு நடாத்துகின்ற மூடா்கள் தமிழினத்திற்கு விமோசனம் பெற்றுக் கொடுப்பாா்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்களின் மூடத்தனம்.

தமிழ்சுடா்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.