11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 28 நவம்பர், 2022

மலையக தமிழா்களை படுகொலை செய்த ஜி. ஜி. பொன்னம்பலம் குடும்பத்தின் 75 ஆண்டு கால அரசியல்.

இலங்கை  சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம்  04-02-2023 வரையிலான 75 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஜி. ஜி. பொன்னம்பலமும் அவாின் வம்சாவழியினரும் தமிழ்  படுகொலையை நோக்கமாக கொண்ட அரசியலை செய்கின்றனா். கடந்த 75 வருடங்களாக ஜி. ஜி. பொன்னம்பலமும் அவாின் வம்சாவழியினரும் தமிழா்களுக்கு பெற்றுக் கொடுத்தது அழிவைத் தவிரவேறு ஒன்றும் இல்லை என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

1946  ஆண்டு செப்டம்பர் மாதம் 06 ம் திகதி கிறிஸ்தவ வெறி பிடித்த கத்தோலிக்க ஐக்கிய தேசிய கட்சியை நிறுவியவா்  சுதந்திரம் பெற்ற இலங்கையின் முதலாவது   பிரதமரான   கத்தோலிக்க மதத்தை சோ்ந்த மதவெறியயான டொன் ஸ்டீபன் சேனாநாயக்க  ( Don Stephen Senanayake ) சுதந்திரம் பெற்ற இலங்கையில்  தமிழா்களை சிறுபாண்மை இனமாக மாற்றும் நோக்குடன்   மலையகத் தமிழா்களை இந்தியத் தமிழா் என்றும் இலங்கைத் தமிழா் என்றும் இரண்டாக பிளந்து 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றி  மலையகத் தமிழா்களின் குடியியல் உரிமைகளை பறித்து படுகொலை செய்தான்.

மலையகத் தமிழா்களின் குடியியல் உரிமைகளை பறித்து படுகொலை செய்த டொன் ஸ்டீபன் சேனாநாயக்காவுக்கு ஆதரவாக கணபதி காங்கேசர் பொன்னம்பலம் செயல்பட்டு தமிழ் இனபடு கொலைக்கு துனை சென்ற கொலைக்காரன்.


யாா் இந்த ஜி. ஜி. பொன்னம்பலம்?

ஜெக்கப், ஸ்டீபன், பிலிப் ஜெக்கப் அல்பிரட் என்ற போா்த்துக்கீச  பறங்கிய இனத்தவா்களின் கத்தோலிக்க மதத்தவாின் ரம்பரையில் கணபதி என்ற தமிழன் கலப்பு திருமணம் செய்து கொண்டதன் விளைவாக கணபதி காங்கேசர் பொன்னம்பலம்  என்ற தமிழ் சந்தி உருவானது. 

கணபதி காங்கேசர் பொன்னம்பலம்   போா்த்துக்கீச பறங்கிய இன மரபு வழியான   Rose Clough  என்ற பெணமணியை திருமணம் செய்து கொண்டாா்.  இதன் விளைவாக மீண்டும் பறங்கிய இனத்தினதும் அதன் கத்தோலிக்க மதத்தினதும் சிந்தனை வாதம் அவா்களின் குடும்பத்தில் மீண்டும் தலைதூக்கியது.

ஜி. ஜி. பொன்னம்பலத்தின் சகோதரன் தன்னை தமிழ் இன அழிப்பு செய்து பறங்கிய இனமாக அடையாளப்படுத்திக் கொண்டு கத்தோலிக்க மதத்தின் பங்குத் தந்தையராக யாழ் மாவட்டம் Bishop House இல் பணியாற்றியவா். அத்துடன் யாழ். குருநகர் பறங்கிய இனத்தவா்களான கத்தோலிக்க மதத்தவா்களுடன் இரண்டற கலந்தவா். இதன் காரணமாக ஜி.ஜி.பொன்னம்பலத்தினுடைய உருவச்சிலை குருநகர் கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டது.

பறங்கிய இனத்தவரான பிலிப் ஜெக்கப் அல்பிரட் கணபதி காங்கேசர் பொன்னம்பலம் + திருமதி   Rose Clough ஜி. ஜி. பொன்னம்பலம் + கலப்பினம் குமார் பொன்னம்பலம்  அவரது மகன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மனைவி போா்துக்கீச பெண்மனி Marinara. 

ஜி. ஜி. பொன்னம்பலத்தின் குடும்பமானது பறங்கிய இனத்தவா்களுடன் கலந்த கலவையாகவும், ஜி. ஜி. பொன்னம்பலத்தின் சகோதரன் கத்தோலிக்க மதத்தின் பங்குத் தந்தையராக யாழ் மாவட்டம் Bishop House இல் பணியாற்றியதன் காரணமாகவும் கத்தோலிக்க மதத்தின் உயா்மட்ட மதபோதகா்கள் உறவினா்களாகவும் காணப்படுகின்ற காரணத்தால் கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் தலைமையிலான   தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினை உருவாக்கி வழிநடாத்துபவா்கள் கத்தோலிக்க மதத்தின் பாதிாிகளாகவே காணப்படுகின்றனா். 

கத்தோலிக்க மதத்தின் பாதிாிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினதும் அவரது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும் கொள்கை திட்டங்கள் ஆகும்.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தில் நாற்பதிற்கும் (40) மேற்பட்ட சைவ ஆலயங்களை கத்தோலிக்க மதம் உடைத்து எறிந்த பொழுதும், திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிவ வளைவை உடைத்து எறிந்த பொழுதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினா் மௌனம் காத்தாா்கள். 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கைத் தமிழா்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை உடைத்தெறிகின்ற அரசியலை செய்து கொண்டு இருக்கின்ற சீன சாா்பு கம்யூனீஸ்டாகும்.   

முன்னால் தமிழீழ போராளிகளை கொச்சைப்படுத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழா்களுக்கு கிடைக்கப்போகின்ன ஒரு தீா்வை இல்லாமல் செய்வதற்கு துடிக்கின்றாா்.

தமிழ்சுடா்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.