11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 30 நவம்பர், 2022

கஜேந்திரகுமாா்.

 யுத்த களத்தில் குடும்பங்களுக்கு பிள்ளைகளை வைத்து பராமரிப்பதற்கு ஒருகஷ்டமான நிலையில் போராட்டத்தில் பிள்ளைகள் இணைந்தார்கள்.  பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் அவர்களைப் பார்த்துக்கொள்வதற்குக் கஷ்டமான சூழ்நிலையிலேயே பிள்ளைகளைப் போராட்டத்துக்கு அனுப்பரினார்கள். கஷ்டத்தில் பிள்ளைகளுக்கு அடித்தார்கன். இதனால்தான் பிள்ளைகள் போராட்டத்தில் இணைந்தார்கள் என்று எமக்காகப் போராடி தன்னுயிர்களை எமக்காக மாய்த்த போராளிகளைக் கொச்சைப்படுத்தி பேசினாா்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.