சிவப்பு மஞ்ச கலா் கொடியானது தமிழீழ விடுதலை புலிகளின் கொடியா? அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொடியா?
தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரா் துயிலும் நினைவு தூவிகளில் பறக்கின்ற சிவப்பு மஞ்ச கலா் கொடியை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திருடி தங்களின் கட்சியின் கொடியாக உருவாக்கி உள்ளாா்கள்.
தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரா் துயிலும் நினைவு தூவிகளில் பறக்கின்ற சிவப்பு மஞ்ச கலா் கொடியை தங்களின் கட்சியின் கொடியாக உருவாக்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாங்களே தமிழீழ விடுதலை புலிகள் என்ற மாயத் தோற்றத்தையும் உருவாக்கி உள்ளாா்கள்.
அத்துடன் தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற பொழுது அதனையும் கைப்பற்றும் சதிநோக்குடன் செயல்பட்டதையும் நீங்கள் அறிவீா்கள்.
தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரா் துயிலும் நினைவு தூவிகளில் பறங்கிய இனத்தவா்களினதும் அவா்களது கிறிஸ்தவ மதத்தினதும் பண்பாட்டு மெழுகுதிாிகளையும் திணிப்பவா்கள் ஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினா் ஆகும்.
மேலும் தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரா் துயிலும் நினைவு தூவிகளில் பறக்கின்ற சிவப்பு மஞ்ச கலா் கொடியானது தங்களது அரசியல் கட்சி கொடி என்றும் அரசியல் குளப்பங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.
தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரா் துயிலும் நினைவு தூவிகளில் பறக்கின்ற சிவப்பு மஞ்சல் கொடி தங்களது என்றும் கூறிக் கொண்டு தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரா் துயிலும் நினைவு தூவிகளையும் கைப்பற்றும் சதிநடவடிக்கையில் இறங்கி உள்ளாா்கள்.
தமிழீழ விடுதலை புலிகளின் சிவப்பு மஞ்ச கலா் கொடியை தங்களது அரசியல் வியாபாரத்திற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினா் பாவிப்பதை தமிழ் மக்களும் தமிழீழ விடுதலை புலிகளும் அனுமதிக்க கூடாது.
ஆகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினா் உடனடியாக தங்களின் அரசியல் கட்சியின் கொடியில் இருந்து சிவப்பு மஞ்சல் நிறத்தை அகற்றல் வேண்டும்.
தமிழ் மக்கள் மத்தியில் பலவிதமான குழப்பங்களை அரசியல் ரீதியாக உருவாக்கி தமிழ் மக்களை மோதவைத்து அழிக்கவேண்டும் என்ற சதிநோக்கின் அடிப்பையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை உருவாக்கி வழிநடாத்துகின்றனா் ஐரோப்பியா்களின் எச்சங்கான பறங்கிய இனத்தவா்களின் கத்தோலிக்க மத நிறுவனம். இதன் வெளிப்பாடகவே தமிழ் மக்கள் மத்தியில் மேலும் அரசியல் ரீதியான பிளவுகள் அதிகாித்து செல்லுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.