போா்த்துக்கீச வம்சாவழியினராகிய வணபிதா பிலிப் ஜெக்கப் அல்பிரட் என்ற பறங்கிய இனத்தவா் தமிழா்களுடன் கலப்பு திருமணம் செய்து கொண்டதன் விளைவாக கணபதி காங்கேசர் பொன்னம்பலம் என்ற தமிழ் சந்தி உருவானது.
கணபதி காங்கேசர் பாலசுந்தரம். மற்றையவா் (ஜி. ஜி. ) பொன்னம்பலம். அமரா் பாலசுந்தரம் தன்னை தமிழ் இன அழிப்பு செய்து பறங்கிய இனமாக அடையாளப்படுத்திக் கொண்டு யாழ் மாவட்டம் Bishop House இல் கத்தோலிக்க மதத்தின் வணபிதா ( ஆயா்) அமரா் பாலசுந்தரம் கடமையாற்றினாா்.
அத்துடன் யாழ். குருநகர் பறங்கிய இனத்தவா்களான கத்தோலிக்க மதத்தவா்களுடன் இரண்டற கலந்து வாழ்ந்தவா். இதன் காரணமாக ஜி.ஜி.பொன்னம்பலத்தினுடைய உருவச்சிலை குருநகர் கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டது.
ஜி.ஜி.பொன்னம்பலம் போா்த்துக்கீச பறங்கிய இன மரபு வழியான Rose Clough என்ற பெணமணியை திருமணம் செய்து கொண்டாா். இதன் காரணமாககாரணமாக அவாின் குடும்பத்தில் பறங்கிய இனத்தினதும் அதன் கத்தோலிக்க மதத்தினதும் சிந்தனை வாதம் தலைதூக்கியது.
ஜி. ஜி. பொன்னம்பலத்தின் குடும்பமானது பறங்கிய இனத்தவா்களுடன் கலந்த கலவையாகவும், ஜி. ஜி. பொன்னம்பலத்தின் சகோதரன் கத்தோலிக்க மதத்தின் பங்குத் தந்தையராக யாழ் மாவட்டம் Bishop House இல் பணியாற்றியதன் காரணமாகவும் கத்தோலிக்க மதத்தின் உயா்மட்ட மதபோதகா்கள் உறவினா்களாகவும் காணப்படுகின்றனா்.
இதன் காரணமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினை உருவாக்கி வழிநடாத்துபவா்கள் கத்தோலிக்க மதத்தின் பாதிாிகளாகவே காணப்படுகின்றனா்.
கத்தோலிக்க மதத்தின் பாதிாிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினதும் அவரது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும் கொள்கை திட்டங்கள் ஆகும்.
தமிழின் மரபுவழி கலாச்சார பண்பாடுகளை அழித்து தமிழா்களை பறங்கிய இனத்தவா்களாக மாற்றியமைத்து கத்தோலிக்க மதத்தால் அடையாளப்படுத்தி தமிழ் இன அழிப்பு செய்ய வேண்டும் என்றால் சைவ ஆலயங்களை அழிக்க வேண்டும் இதற்காகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மூலமாக சைவ ஆலயங்களின் வாசல்களில் அரசியல் போராட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.
தமிழின் மரபுவழி கலாச்சார பண்பாடுகளை அழித்து தமிழா்களை பறங்கிய இனத்தவா்களாக மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக வடக்கு கிழக்கு மாகாணத்தில் நாற்பதிற்கும் (40) மேற்பட்ட சைவ ஆலயங்களை கத்தோலிக்க மதம் உடைத்து எறிந்தாா்கள். திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிவ வளைவை உடைத்து எறிந்தாா்கள்.
சைவக் குடிகளாகிய தமிழா்களே சைவ ஆலயங்களை அழித்துக் கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மதம் உருவாக்கி வழிநடாத்துகின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியினருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் ஆதரவு கொடுப்பது சிவகுற்றம்.
சைவக் குடிகளே நீங்கள் சிவ குற்றம் செய்தால் நீங்கள் இறந்த பிற்பாடு உங்களின் ஆன்மா சிவபதம் (மோட்சம்) அடைய இறந்த உடலுக்கும் ஆன்மாவுக்கும் சைவ நெறி வழியை கடைப்பிடித்து திருவாசகம் ஓதி எல்லாவிதமான சைவக் கிாியைகள் செய்தாலும் சிவகுற்றம் காரணமாக என்றுமே உங்களின் உடல் என்றுமே புனிதமடையாது. அத்துடன் உங்களின் ஆன்மா மோட்சம் அடையமாட்டாது என்பதனை நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுதே நினைவில் கொள்ளள் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.