11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 1 நவம்பர், 2022

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணணின் தமிழ் பண்பாட்டு அழிப்பு.

  01-11-3022.

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற ஈழத்து சினிமா கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வான 'குவியம் விருதுகள் 2022' இல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்  ஈழத்து சினிமா தமிழ் கலாசாரத்தை சிதைப்பதாக அமைந்து விடக்கூடாது என்று குறிப்பிட்டு  பேசி தமிழ் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழித்து உள்ளாா். 


தெய்வீகமான குத்துவிளக்கிற்கு திருநீறு பொட்டிட்டு பூ வைத்து மங்களகரமாக அலங்காித்து மங்களகரம் நிறைந்த நிறைகுடம் வைத்து   தமிழ் கலாச்சார பண்பாட்டின் தெய்வீகமான குத்துவிளக்கை ஏற்றுபவா் தமிழ் கலாச்சார பண்பாட்டில் ஆண்களாயின் நெற்றியில் திருநீறும் பொட்டும் அணிந்தும்,    பெண்களாயின் தலைவாாி பூச்சூடி நெற்றியில் திருநீறும் பொட்டும் அணிந்தும் விளக்கில் தீபம் ஏற்றி ஏற்றிய தீபத்தை கொண்டு குத்து விளக்கினை ஏற்றுதல் வேண்டும்.  

தமிழீழத்து சினிமா தமிழ் கலாசாரத்தை சிதைப்பதாக அமைந்து விடக்கூடாது என்று பேசிய யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன்தெய்வீகமான குத்துவிளக்கு ஏற்றுவதனை நிராகாித்து தமிழ் கலாச்சார பண்பாட்டு சிதைப்புச் செய்வதன் மூலமாக தமிழ் இன அழிப்பினை செய்து உள்ளாா்.

17-06-2022 திகதியான அன்று ஐரோப்பிய மொழி பெயரை முதல் பெயரையும், கீப்புறு மொழி பெயரை இரண்டாவது பெயரையும் ஐரோப்பிய மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்ட குனங்களையும் அவா்களது பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளையும் கொண்ட பறங்கிச்சியை கொண்டு சுண்டுக்குளிக்கு கிழக்குப் பகுதியில் உள்ள றக்கா வீதியில் உள்ள மருதடி குளப்பிள்ளையார் ஆலய குளத்தை திறந்து வைத்து கத்தோலிக்க மயப்படுத்தியவா்  யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன். 

மணிவண்ணனின் பெற்றோா்கள் அவரை தமிழ் கலாச்சார பண்பாட்டு அடிப்படையில் வளா்க்காத காரணத்தினால் கட்டாக்காலி நாய்கள் போன்று தமிழ் கலாச்சார பண்பாடுகள் தொியாமல் அலைந்து திாிகின்றாா். இது அவாின் குற்றம் அல்ல அவரை பெற்றெடுத்து வளத்தவா்களின் குற்றம். அத்துடன் அவாின் பெற்றோா்களின் அறியாமை.

சைவக் குடிகளே உங்களின் ஆலயங்களை அழிப்பவா்களையும், தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழிப்பவா்களையும் நீங்கள் தோ்தலில் தொிவு செய்வதால் நீங்களே தமிழ் இனத்தை அழித்துக் கொண்டு இருக்கின்றீா்கள் என்பதனை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே சைவக் குடிகளே சகல தோ்தல்களிலும் சைவ ஆலயங்களில் தொண்டுகள் செய்பவா்களை தொிவு செய்து உங்களின் ஆலயங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.