11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 1 நவம்பர், 2022

மெழுகுதிாி.

 தமிழ் பண்பாட்டிற்குள் மெழுகுதிாிகளை திணிக்கும் சிங்கள போினவாதம்.

மெழுகு திாியானது ஐரோப்பிய மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்ட குனங்களையும் அவா்களது பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளையும் கொண்ட  கிறிஸ்தவ மதத்தினது பண்பாட்டிற்குாியது. கிறிஸ்தவ மதத்தினது பண்பாட்டிற்குாிய மெழுகு திாியை தமிழ் கலாச்சார பண்பாட்டிற்கு திணிப்பது தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்பாகும்.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் ரை பல இலட்சம் தமிழா்களை படுகொலை செய்து புதைத்த சிங்கள போினவாத அரசானது கிறிஸ்தவ மதத்தின் மெழுகுதிாி கலா்சார பண்பாடுகளை தமிழ் கலாச்சார பண்பாட்டிற்குள் திணித்து தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழிப்பதன் மூலமாக தமிழ் இனத்தை சிதைத்து அழிக்க முடியும் என்பதற்காக சிங்கள போினவாத அரசு தனது கூலிப் படைகளின் மூலமாக மெழுகுதிாிகளை தமிழ் கலாச்சார பண்பாட்டிற்குள் திணிப்பித்து தமிழ் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழித்துக் கொண்டு இருக்கின்றது.

சிங்கள போினவாத அரசின் தமிழ் கலாச்சார பண்பாட்டுகளை சிதைத்து அழிக்கின்ற சதி முயற்சிகளைஅறியாத சுயபுத்தி சுயசிந்தனை அற்ற செம்மறி கூட்டங்களும், கல்வி அறிவற்ற முட்டாள் கூட்டங்களும் மெழுகுதிாி தமிழா் கலாச்சார பண்பாடுகள் என நினைத்து மெழுகுதிாிகளை  தமிழ் பண்பாட்டிற்குள்  திணித்து தமிழ் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழித்து தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

தமிழ்சுடா்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.