அருட்தந்தை மா. சத்திவேல் விடுத்துள்ள விசேட அறிக்கை.
வடக்கு-கிழக்கு ஆயர் மன்றத்தின் தீா்மாணத்தை நிறைவேற்றும் வகையில் நவம்பா் மாதம் 20 ஆம் திகதி மாவீரா்களை நினைவு கூா்ந்து சகல இந்து மற்றும் கிறிஸ்த்தவ ஆலயங்களிலும் மணிகளை ஒலிக்கச் செய்து செப நாளாகவும் அனுசரிக்கும்மாறு கேட்டுக் கொள்வதாக அருட்தந்தை மா. சத்திவேல் விடுத்துள்ள விசேட அறிக்கையில் கேட்டுக் கொண்டு உள்ளாா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.