11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 30 மார்ச், 2022

1948 ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இலங்கையில் பறங்கிய இனத்தவா்கள்நடாத்திய முதலாவது தமிழின படுகொலை.

1946  ஆண்டு செப்டம்பர் மாதம் 06 ம் திகதி கிறிஸ்தவ வெறி பிடித்த கத்தோலிக்க ஐக்கிய தேசிய கட்சியை நிறுவியவா்  சுதந்திரம் பெற்ற இலங்கையின் முதலாவது   பிரதமரான   கத்தோலிக்க மதத்தை சோ்ந்த மதவெறியயான டொன் ஸ்டீபன் சேனாநாயக்க  ( Don Stephen Senanayake ) சுதந்திரம் பெற்ற இலங்கையில்  முதலாவது தமிழின படுகொலையை ஆரம்பித்து வைத்தாா்.


கிறிஸ்தவ பிரித்தானியர் இலங்கையை விட்டு வெளியேறிய போது கத்தோலிக்க மதத்தை சோ்ந்த சிங்கள மதவெறி அரசியல்வாதிகள் தமிழ் மக்களை சிறுபான்மை இனமாக மாற்றி அழிக்கவேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலை உருவாக்கி தமிழா்கள் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை பெளத்த மதத்தின் அடையாளத்துடன் நிறுவினாா்கள்.


சிங்கள பறங்கிய கத்தோலிக்க மதத்தை சாா்ந்தவா்கள் சகல அரச உயா்பதவிகளில் அதிகாரம் செலுத்தல் வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலுடன் தமிழா்களை  சிறுபான்மை இனமாக மாற்றி அழிக்க வேண்டும் என்பதற்காக தமிழா்கள் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை உருவாக்கினாா்.


சிங்கள பறங்கிய கத்தோலிக்க மதத்தை சாா்ந்தவா்கள் இலங்கையின் முப்படைகளிலும் தளபதிகளாகவும்  உயா்பதவிகளில் அதிகாரம் செலுத்தல் வேண்டும் என்ற நிகழ்ச்சி நிலை உருவாக்கி கிறிஸ்தவா்களையே நியமித்தாா் தமிழா்களை கொலை செய்வதற்காக.


சுதந்திரம் பெற்ற இலங்கையின் முதலாவது  பிரதமரான  கத்தோலிக்க மதத்தை சோ்ந்த மதவெறியயான டொன் ஸ்டீபன் சேனாநாயக்க  ( Don Stephen Senanayake ) சுதந்திரம் பெற்ற இலங்கையில் தமிழா்களை இந்தியத் தமிழா் என்றும் இலங்கைத் தமிழா் என்றும் இரணடாக பிளந்து தமிழா்களை சிறுபாண்மை இனமாக மாற்றும் நோக்குடன்   1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.


இலங்கைக் குடியுரிமைச் சட்டம் மூலத்தின்  ஊடாக 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன் இலங்கையில் இரண்டு தலைமுறையினருக்கு மேல்  பிறந்தவா்களின் வம்சாவழியினரே  இலங்கைக் குடியுரிமைக்கு ஒருவர் உரித்துடையவர் என்று வரையறுக்கப்பட்டு  மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமையை பறித்தாா்.


சுதந்திரம் பெற்ற இலங்கையின் முதலாவது பிரதமரான கத்தோலிக்க மதத்தை சோ்ந்த மதவெறியரான டொன் ஸ்டீபன் சேனாநாயக்க   ( Don Stephen Senanayake ) நடாத்தி முடித்த முதலாவது தமிழின படுகொலையாகும்.  ( தமிழா்களை கொலை செய்வது மட்டும் தமிழின படுகொலை அல்ல).


சுதந்திரம் பெற்ற இலங்கையின் முதலாவது பிரதமரான கத்தோலிக்க மதத்தை சோ்ந்த மதவெறியயான டொன் ஸ்டீபன் சேனாநாயக்க     ( Don Stephen Senanayake )  நடாத்தி முடித்த தமிழினஅழிப்பை  கிறிஸ்தவ தமிழரசு கட்சி நிறுவனர் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலினான வண. சேவியர் தனிநாயகம் என்ற பாதிாியாா்  டொன் ஸ்டீபன் சேனாநாயக்காவின் சகல கிறிஸ்தவ அடையாளங்களையும் மறைத்து பெளத்தராக அடையாளப்படுத்தியவா்கள் பெளத்த போினவாத கோட்பாட்டை உருவாக்கி பெளத்த போினவாதம் மலையக தமிழாின்  குடியுரிமையை பறித்ததாக கல்வி அறிவு அற்ற முட்டாள் கூட்டங்களை இந்து பெளத்த சிங்கள மக்களுக்கு எதிராக ஏவிவிட்டாா்கள். இவா்களின மத உருமாற்றங்களே இன்றுவரை தமிழின அழிவிற்கு காரணமாகும். 

தமிழின படுகொலை என்பது தமிழா்களை கொலை செய்வது மட்டும் அல்ல தமிழா்களின் இருப்பை அழிப்பதும் தமிழா்படு கொலை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.