11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 19 மார்ச், 2022

கொள்ளையர்களால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகள்.

" ஜனநாயகத்தின் பண்புகள் அனைத்தையும் நிராகாித்து அழிப்புகள் செய்து துப்பாக்கி குழாய் முனையில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்பது மார்க்சிய லெனினிய மாசேதுங் ,கிறிஸ்தவ சிலுவை கோட்பாடு ஆகும்".

துப்பாக்கி குழாய் முனை கலாச்சார பண்பாடுகளை உருவாக்கியவா்களும் அவா்களது இராணுவ அரச நிா்வாகவும் நாட்டினதும் மக்களினதும் பணச் சொத்துக்களை பில்லியன் டாலர்களில் கொள்ளையடித்து உலகம் முழுவதும் கருப்புப் பணமாக பதுக்கி வைத்திருக்கின்றாா்கள்.

மார்க்சிய லெனினிய மாசேதுங் ,கிறிஸ்தவ சிலுவை கோட்பாடுகள் சிலுவை யுத்தங்களுக்காகவும் கொள்ளைகள் நடாத்துவதற்காக கொள்ளையர்களால்  உருவாக்கப்பட்டதாகும். 


  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.