11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 21 மார்ச், 2022

2008 ம் ஆண்டு தொடக்கம் 2009 ம் ஆண்டு 18 ம் திகதி மே மாதம் வரை மூன்று இலட்சம் தமிழா்கள் கொலை செய்யப்பட்ட இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டு இருந்தபொழுது தமிழ் பேசும் பறங்கிய இனத்தவா்கள் மகிந்த ராஜபக்சாவுடன் இனைந்தே செயல்பட்டவா்கள்.

படங்கள் ஆதாரமாக இனைக்கப்பட்டு உள்ளது.



 2008 ம் ஆண்டு தொடக்கம் 2009 ம் ஆண்டு மே மாதம் வரை நடைபெற்றவை.

தமிழீழ போா்காலங்களில்  சா்வதேச உளவாளிகளாக பறங்கிய இனத்தின் மதப்போதகா்களான பாதிாிகளே செயல்பட்டாா்கள். போரில் ஈடுபட்ட புலிகளுக்கும் அரச தரப்பிற்கும் இரு தரப்பிற்கும் பொதுவான மதமாக கிறிஸ்தவ மதம் இருந்தது. 

சிங்கள மொழி பேசுகின்ற  பறங்கிய   கிறிஸ்தவர்களும்  தமிழ் மொழி பேசும்   பறங்கிய  கிறிஸ்தவா்களும் சா்வதேச   பறங்கிய  உளவு நிறுவனங்களின் தலைமைகளோடு தொடர்பில் இருக்கிறார்கள். 

செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐநா  உயரதிகாரிகளது மதமாகவும் பறங்கிய  கிறிஸ்தவ மதம் இருந்தது. இவற்றை எல்லாம் தாண்டிய விடயம் ஒன்று உள்ளது, கத்தோலிக்க மதத்தை சோ்ந்த பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) அரசுதரப்புடன் நெருக்கமாக செயற்பட்டவா்கள் பறங்கிய இனத்தவா்கள். தமிழர் தரப்பில் இருந்து  பறங்கிய   பாதர்களை தவிர எந்தவொரு இந்து அமைப்புகளையோ சைவ அமைப்புகளையோ வேறு யாரைரையும் புலிகள் அனுமதிக்கவில்லை    என்பது சாமானிய தமிழர்களுக்கு அதிகம் புரிவதில்லை. 

ஊருக்கு வந்த கிறிஸ்தவ ஜனாதிபதியை வரவேற்றார் என்பதற்காகவே இந்து மதகுருக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களை நீங்கள் இன்றும் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். 

இலங்கையில் வெளிநாட்டு தூதர்கள் இராஜதந்திரிகளின் நடமாட்டம் அதிகம் இருந்த காலப்பகுதியில் அவர்களது சந்திப்புகள் பலவும்  பறங்கியாின் இல்லங்களில் நடந்ததை  நீங்கள் இன்றும் மறந்து விடவில்லையே?


புலிகளால் அங்கிகரிக்கப்பட்ட இடைத் தொடர்பாளர்களாக  பறங்கிய இனத்தவா்களே தொடர்ந்து செயற்பட்டார்கள். அவா்கள் அனைவாினதும் இன அடையாளப்பெயா்கள் ஐரோப்பிய பறங்கிய  இனபெயராகவும் அவா்களது மதமாக கிறிஸ்தவ மதமும் காணப்பட்டது  அவா்கள் அனைவரும் இறுதிபோரின் இறுதிகணம் வரை  புலிகளுடன்தான் இருந்தாா்கள்.   என்பதனை  நீங்கள்   மறந்து விடவில்லையே?

பறங்கிய இனத்தை சோ்ந்தவா்களை  புலிகளால்  போராளிகள்   என்றுதான் அங்கிகரித்து இருந்தனா்.பறங்கிய இனத்தை சாா்ந்த போராளிகளின் பெயா்களோ கலாச்சார பண்பாடுகளோ மத வழிபாடுகளோ அவா்களின் இன அடையாளக் கூறுகளோ ஐரோப்பிய இனம் சாா்ந்தவையாகும். இவா்கள் தமிழ் நிராகாிப்பாளா்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பறங்கிய இன கிறிஸ்தவ போராளிகள் தமிழ் ஈழ போராட்ட  போர்க்களத்துக்குச் செல்வார்கள். அங்கே போரில் ஈடுபடுவார்கள். அங்கு கொலைகள் நடக்கும், அழிவுகள் ஏற்படும். திரும்பி வருகின்ற அத்தகை யோா்களிடம் பறங்கிய இன பாதிரிமார்கள் சென்று நீங்கள் CHURCH க்கு வந்து செய்த கொலைகளுக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால்  உங்களுக்குப்  பாவமன்னிப்புக் கிடைக்கும்  என்று அறிவுரை கூறி இருந்தாா்கள்.அத்துடன் நீங்கள் எங்களின் பிள்ளைகள் நாங்கள் உங்களின் பங்கு தந்தையர்கள். எங்களிடம் நீங்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதால் அது என்றும் இரகசியமாகவே இருக்கும். அத்துடன் நீங்களும் பாதுகாக்கப் படுவீர்கள் என்று  உறுதி மொழி வழங்கப்பட்டது.


பறங்கிய இனத்தின் மதபோதகா்களான தங்களின் பங்கு தந்தையர்களாகிய பாதிாிகளின் உறுதியினை ஏற்றுக் கொண்ட  கிறிஸ்தவ தமிழீழ விடுதலை புலிகளின் போராளிகள் மன ஆறுதல் வேண்டி தங்களின் பங்கு தந்தையர்களாகிய பாதிரிமார்களிடம் தங்களின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாா்கள்.


தமிழீழ விடுதலை புலிகளின் போராளிகள் கொள்ளை கொலை நடந்த இடங்கள் சமர்களின் நிலைகள் வலிமைகள் தொய்வுகள் தோல்விகள் வெற்றிகள் காயங்கள் என்று பல்வேறு வகையான வாக்குமூலத்தைப் தங்களின் பங்கு தந்தையர்களான பாதிரிகளுக்கு கொடுப்பாா்கள்.  


தங்கள் பிள்ளைகளின் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்ட பங்கு தந்தையர்கள் அப்படியே இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கு மேலைநாட்டு புலனாய்  பிாிவுக்கும்  கொடுத்தாா்கள். அத்துடன் வற்றிக்கானுக்கும் தங்களின் தமிழின அழிப்புகளை   சாதனைகளாக காட்டி செய்தியாக அனுப்பினாா்கள்.


கிறிஸ்தவ பாதிரிகளிடம் தகவல்களை பெற்றுக் கொண்ட இலங்கை புலனாய்வுப் பிரிவினர் , சர்வதேச புலனாய்வுப் பிரிவினர் சைவக் குடி ஈழபோராளிகளை அழிப்பதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டு முள்ளிவாய்காலில் இருந்து என்றும் திரும்பி வரமுடியாதவாறு போா்களத்தை மூடினாா்கள்.


பறங்கிய இனத்தை சோ்ந்த ஜெகத்கஸ்பாரின் தலைமையில் ஒன்று கூடிய ஒரு பகுதி கிறிஸ்தவ மிசனறிகள்  இறுதி யுத்தத்தில் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலக பொறுப்பாளர் புலித்தேவன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோரை சரணடையும் மாறு வலை விரித்து கொலை செய்வித்தாா்கள்.

பறங்கிய இனத்தை சோ்ந்த "பிரான்சிஸ் மிசனறி தலைமையில் கூடிய பிறிதொரு சதிகார கிறிஸ்தவ மிசனறிகள் இளம்பருதி, எழிலன், இராகுலன், வேலவன், தங்கன், மஜித், இன்பம், போண்டா ரூபன், குமாரவேல், ருபன், ராஜா மாஸ்டர் உள்ளிட்ட தளபதிகள் சுமார் 1200 ற்கும் மேற்பட்ட முக்கிய தளபதிகள் மற்றும் போராளிகளை  சரண் அடையவைத்து கொலை செய்வித்தாா்கள்


பறங்கிய இன பாதிாிகளின் தலைமையின் கீழ்பறங்கிய பதர்கள் முன்னிலையில் தான் வெள்ளை கொடி சரனடைவு நடந்ததாக செய்திகள் உள்ளன. ஆனால் சம்பவத்தோடு தெடர்புடைய பதர்கள் நடாத்திய கொலைகள் குறித்து யாரும் பெரிதாக கதைப்பதில்லை. 

அத்துடன் இந்தியாவில் எந்தவொரு இந்து அமைப்புகளுடனும் தொடா்புகளை ஏற்படுத்தாமல் சைவ சமய எதிா்பாளா்களாகவே தமிழீழ விடுதலை புலிகள் செயல்பட்டாா்கள்.

 தமிழீழ விடுதலை புலிகள் தங்களின் மாவீரா் படங்களில் தமிழின் குத்துவிளக்கை நிராகாித்து பறங்கிய இனத்தின் அடையாளமான மெழுகுதிாியை திணித்து இருந்தாா்கள். அத்துடன் தங்களின் போராளிகளுக்கு தமிழ் பெயா் சூட்டி தமிழனாக              அடையாளப்படுத்துவதை நிராகாித்து  பங்கிய இன பெயா்களை சூட்டி பறங்கிய இனமாகவேஅடையாப்படுத்தியும் இருந்தாா்கள்.   மேலும் 1985 ம் ஆண்டு தெல்லிப்பளை அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் சிவத் தமிழ்ச்செல்வியை தாக்கி  ஆலயத்தில் கொள்ளையும் அடித்தாா்கள்


சம்பவங்களை கோர்வையாக யோசித்து சதிகளை புரிந்துகொள்ள நீங்கள் இராஜதந்திரியாக இருக்க வேண்டியதில்லை உனர்சிவசப்படாமல் யோசிக்க தெரிந்தாலே போதும் புலிகளையும் மூன்று இலட்சம் தமிழா்களையும் கொலை செய்தவா்கள் பறங்கிய இனத்தவாா்கள்.

புலிகளையும் தமிழா்களையும் கொலை செய்த பறங்கிய கத்தோலிக்க மதம் இந்து பெளத்த மதம் புலிகளையும் தமிழா்களையும் கொலை செய்ததாக கடும் பிரச்சாரத்தை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.