சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச நயினாதீவு ரஜமஹா விகாரை, நாவற்குழியில் அமைந்துள்ள விகாரை மற்றும் ஆரியகுளம் நாகவிகாரை ஆகியவற்றில் வழிபாடுகளை மேற்கொண்டிந்த பொழுது போராட்டங்கள் செய்யாதவா்கள் மகிந்த ராஜபக்ச நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சென்று வழிபாடுகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது பொழுது நல்லூர் கந்தசுவாமி சைவ ஆலயவாசலில் போராட்டம் செய்வதற்குாிய நிகழ்சி நிரலின் சதிவலை பின்னல் என்ன?
ஆலயம் என்பது எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் கலை கலாச்சார பண்பாட்டு எழுச்சியின் அடையாளங்களாகவும் காப்பகமாகவும் தொழில்பட்டுக் கொண்டு இருக்கும் அதேவேளையில் உயிர். ஆன்மா லயப்படும் இடமாகவும் காணப்படுகின்றது. இத்தகைய ஆலய சூழல் அமைதியானதாக இருக்கவேண்டும். ஆனால் தமிழ் போராட்டம் என்ற போர்வையில் போராட்டத்தை ஒழுங்கு செய்யும் கிறிஸ்தவ மிஷனரிகள் கிறிஸ்தவ Church களில் வாசல்களின் முன்பு எந்தவொரு போராட்டத்தையும் செய்விப்பதும் இல்லை.
பறங்கிய இனத்தை சோ்ந்தவா்களான தமிழரசு கட்சி நிறுவனர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் முன்மொழிந்து உலகத் தமிழாராய்ச்சி மன்ற நிறுவனர் கிறிஸ்தவ மதபோதகர் தனிநாயகம் அடிகள் என்கிற வண. சேவியர் தனிநாயகம் வழிமொழிந்து நிறைவேற்றப்பட்டது 27 ஜூலை 1975ல் பொன்னாலை வரதராஜப் பெருமாளின் ஆலய வாசலில் அல்பிரட் துரையப்பாவின் படுகொலையுடன் சைவ அழிப்பு ஈழபோரை ஆரம்பித்து வைத்தாா்கள்.
ஆலய வாசலில் அல்பிரட் துரையப்பாவின் படுகொலையுடன் சைவ அழிப்பு ஈழப் போா் தமிழீழ ஆயூத போராட்ட காலத்தில் சைவ ஆலய சைவ குருமாா் கொலைகள் உட்பட நூற்றுக்கணக்கான படுகொலைகளையும் சைவ ஆலயவாசல்களில் செய்வித்தாா்கள். ஆனால் எந்தவொரு படுகொலைகளையும் Church களில் வாசல்களில் செய்வித்ததும் இல்லை. அத்துடன் ஆலய திருப்பணி உண்டியல்கள் உடைப்பு வரை அனைத்தும் ஆலயவாசல்களின் முன்புதான் நடைபெற்றது. இது வரலாற்று உண்மை.
ஜனவரி 1, 2008 அன்று கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்ட இலங்கையின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டதுடன்மாண்டு கொண்டது கத்தோலிக்க ஈழப்போா்.
சைவ அழிப்பு ஈழப்போா் மாண்டு கொண்டதை பொறுக்க முடியாத கத்தோலிக்கம் நல்லூர் கந்தசுவாமி கோயில், கிளிநொச்சி கந்தசுவாமி கோயில், கல்முனை தரவை பிள்ளையார் கோயில் ,மட்டக்களப்பு மாமாங்ப் பிள்ளையார் கோயில், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் கோயில் போன்ற ஆன்மீக மேன்மை மிக்க பல சைவ ஆலயங்கள் முன்பாக அரசியல் போராட்டங்களை நடாத்தி படுதோல்விகளைக் கண்டாா்கள்.
தமிழினத்தை அழிக்கும் சதிநோக்கத்தை கொண்டு ஆலயவாசல்களில் போராட்டங்களை செய்து தோல்வியை கண்ட பறங்கியாின் கத்தோலிக்க மதம் 2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் இருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட சிறு இந்து ஆலயங்களை உடைத்து எறிந்தாா்கள். மேலும் அலிக்கம்பை தமிழ் கிராமத்தை கத்தோலிக்க கிராமமாக மாற்றி அமைத்து சகல சைவ ஆலயங்களையும் உடைத்து எறிந்தாா்கள். 2009ம் ஆண்டில் இருந்து திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வளைவு உடைத்துஎறியப்பட்டது. 2022ம் ஆண்டு திருக்கேதீஸ்வர ஆலயத்தின் முகப்புவாசலில் அரேபிய யூத இனத்தின் விபச்சாாியான மாியாளின் உருவசிலை நிறுவப்பட்டது.
மேலும் சைவ ஆலயங்களை சிதைதது அழிக்க வேண்டும் என்பதற்காக சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச நயினாதீவு ரஜமஹா விகாரை, நாவற்குழியில் அமைந்துள்ள விகாரை மற்றும் ஆரியகுளம் நாகவிகாரை ஆகியவற்றில் வழிபாடுகளை மேற்கொண்டிந்த பொழுது போராட்டங்கள் செய்யாதவா்கள் மகிந்த ராஜபக்ச நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சென்று வழிபாடுகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது பொழுது தங்களின் கைக் கூலியான வேலன் சுவாமியின் ஊடாக மகிந்த ராஜபக்ச நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகள் செய்யும் பொழுது அதற்கு எதிராக போராட்டங்கள் செய்வதற்கான ஒழுங்குகளை செய்து இருந்தாா்கள்.
பறங்கிய இனத்தின் முக்கிய நோக்கம் யாதெனில் ஆலயவாசலில் போராட்டமெனும் பெயரில் ஆலயத்திற்கு வரும் அடியவர்களை வரவிடாமல் தடுப்பதும், அதனையும் மீறி வருகின்ற அடியவர்களுக்கு பல இடையூறுகளையும் ஏற்படுத்தி தாக்குதல்களை நடாத்துவதும் அதனூடாக சைவ பூமியை யுத்த பிரதேசமாக மாற்றுவதுமே ஆகும். அதை அவர்கள் செயற்படுத்தும் விதமானது கேவலமானதும், அராஜகமானதுமாகும்.
கத்தோலிக்க மதம் தமிழர்களின் வாழ்வியல் நெறியான சைவத்தை, அழிக்கத்துடிக்கின்ற அன்னிய ஆக்கிரமிப்பாளர்களான சூடு,சொரணையற்ற கத்தோலிக்க அடிமைகளை கொண்ட அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களையும் , கிறிஸ்தவ, இஸ்லாமிய மூடர்களான போதை அடிமைகள் மற்றும் சமூக விரோதிகள் என அனைவரையும் அழைத்து வந்து ஆலயச்சூழலில் அணிதிரள வைத்து அரசியல் போராட்டத்தினுடாக ஆலயத்தை மாசுபடுத்தி சைவத்தை அழிப்பதை முதற்கண்ணாய் கொண்டு செயற்படுகின்றனர் என்பதோடு அரசியல் ரீதியான குழப்பங்களை உருவாக்கியும் அதனை சாதீய வன்செயலாக மாற்றி அவர்களை கொன்றும், ஆலயங்களை தாக்கி அதனை அழித்து சிதைக்கும் நோக்குடனேயே ஆலய வாசல்களில் போராட்ட கோஷங்கள் குவிகின்றன.இவை அனைத்தும் அண்மை காலங்களில் போராட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் புலப்படுத்தும்.
அதாவது தமிழ் தேசியத்தின் கலாச்சாரத்தை வளர்த்து சைவத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்த நல்லூரை அழித்து கிறிஸ்தவ பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் யாழ் முற்றவெளிகளில் செய்யப்பட வேண்டிய போராட்டங்களை , கல்வியறிவற்ற சோற்றுக்காக மதம்மாறிய கத்தோலிக்க முட்டாள் அடிமைகளான தமிழர்களை கொண்டு போராட்டங்களை செய்விக்கிறது. இதனை செய்விப்பதற்காக பலவகையான குழப்பங்களை உருவாக்கி இரகசியமான முறையில் கத்தோலிக்க குண்டர் படையை ஏவி நல்லுர் ஆலயத்தை சேதப்படுத்தி, அழிப்பதற்கான நடவடிக்கைககளையும் மேற்கொண்டு வருகிறது.
ஆயல வாசல்களில் போராட்டங்களை செய்யும் கத்தோலிக்க விஷமிகள் தேவாலய வாசல்களிலோஅல்லது பள்ளிவாசல் முன்பாகவோ செய்வது இல்லை.இதற்கு காரணம் இப் போராட்டத்தை ஒழுங்குபடுத்தி செய்விப்பதே குள்ளநரிகளான மிஷ'நரி'களே.இவர்கள் தங்களது வழிபாட்டு இடம் மாசுபட கூடாது என்பதற்காகவே இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகளால் ஈடுபடுகின்றனர்.
சைவத்தையும், தமிழையும், சைவசித்தாந்த நூல்களையும் எமக்கு தந்த முற்போக்கு சிந்தனை திறன் அதிகமுள்ள எம் மூதாதையர்களை விட சிறந்தவர்களை எங்கும் காண இயலாது.இதனை பறங்கிய இனத்தைச் சோ்ந்த கிறிஸ்தவர்களும் நன்கு அறிவர்.
தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக கற்றுக்கொண்டும் கடைப்பிடித்தும் வந்த சைவ சமயத்தால் மிகவும் சிறப்பாக வாழ்ந்து வந்தார்கள். ஆகவே சைவ சமய ஆலயங்களை அழிப்பதன் ஊடாக தமிழர்களை அழித்து அதன் மூலமாகவே சிலுவையில் தொங்கிய பிணவழிபாட்டைக் கொண்ட கிறிஸ்தவ தேசியத்தை நிறுவ முடியும் என்பது கத்தோலிக்கர்களின் நிகழ்ச்சி நிரல் என்பதனை தமிழர்கள் உணர்ந்து செயல்படல் வேண்டும்.
சைவ ஆலயவாசல்களில் போராட்டங்கள் செய்கின்ற தமிழின அழிப்பாளர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு கொடுப்பவர்களும், ஆதரவு கொடுக்கும்படி ஏனையவர்களை தூண்டுபவர்களும் அவர்களது ஆன்மாவும் உடல்களும் சிவகுற்றம் புரிந்தவர்கள். இவா்கள் இறந்த பிற்பாடு அவர்களது ஆன்மா சிவபதம் (மோட்சம்) அடைய அவர்களின் இறந்த உடலுக்கு சைவ நெறி வழியை கடைப்பிடித்து திருவாசகம் ஓதி எல்லாவிதமான சைவகிாியைகள் செய்தாலும் சிவகுற்றம் காரணமாக என்றுமே இறந்தவர்களினான்மா மோட்சம் அடையமாட்டாது. சிவ குற்றம் செய்தவர்களின் ஆன்மா கர்ம வினைபயனை கவ்விக் கொண்டு பேய்களாகவே அலைவாா்கள் என்பது தமிழர்களின் நெறியியல் கூறுகின்றது.
சூடுகண்ட பூனை எவ்வாறு அடுப்பங்கரையை நாடாதோ அதேபோல் இனியும் தமிழ்மக்கள் ஆலயவாசல்களில் நடாத்த முற்படுகின்ற போராட்டங்களை விரட்டியடியுங்கள். சைவ ஆலயங்களின் புனிதத்தை அழிப்பதன் மூலம் தமிழ் கலை கலாச்சார பண்பாடுகளை அழித்து தமிழா்களை அழிக்க முடியும் என்ற சதிவலை பின்னலுடனே சைவ ஆலயவாசல்களில் போராட்டஙகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
தமிழ்சுடா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.