அந்த கிளப்பில் நீங்கள் அங்கத்தவராக சந்தா கட்டணம் செலுத்த வேண்டும் (தசமபாகம்). மேலும் புதிய அங்கத்தவர்களை சேர்க்க முயல வேண்டும், அதற்காக கிளப்பின் சலுகைகளை பாயன்படுத்தலாம். புதிய உறுப்பினருக்கு சலூகைகள் உண்டு ( அதாங்க மதமாற்ற முயற்சி).
கிளப்பின் தலைமைக்கு விசுவாசமாக இருந்தால் மாத்திரமே கிளப்பின் சலுகைகளை நீங்கள் பயன்படுத்த முடியும். கிளப் தலைமைக்கு பிடித்துவிட்டால் கிளப் மைதானத்தில் தாராளமாக விளையாடலாம், இல்லையென்றால் நல்லடக்கம் செய்ய ஆறடி இடம் கூட கிடைக்காது. (கிளப்பிற்கு நீங்கள் விசுவாசமாக இருந்தாலும் தலைமைக்கு பிடிக்கவில்லை என்றாலும் சலுகைகள் கிடைக்காது) இந்த கிளப் ஒரு முத்திக்கான சமயமாக இருக்க முடியுமா???
நாங்க எவ்வளவு சொன்னாலும் சிலர் நம்ப மாட்டாங்க... இப்போ அவங்களே சொல்றாங்க நல்லா கேட்டுக்குங்க மக்களே. கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல, கிளப் தான்.கிறிஸ்தவ பெண்ணின் உள்ளக் குமுறல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.