பட்டினத்தார் ஒரு கோவிலில் நிட்டையில் இருந்தார் – இரவு – சில கள்வர்கள் திருடிவிட்டு வந்துகொண்டிருந்தனர் – காவலர்கள் வரவே அவர்கள் பட்டினத்தார் நிட்டை இருந்த கோவிலில் நகைகளை வீசிச் சென்றுவிட்டனர் – காவலர்கள் இவரைப் பிடித்துச் சென்று மன்னரிடம் ஒப்படைத்து , விஷயம் கூறினர் மன்னர் இவர்க்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டார் – அது அபிராமி பட்டருக்கு வழங்க்ப்பட்ட அதே தண்டனை தான் ஒரு ஊஞ்சலில் அவர் நிற்க , சிறிது சிறிதாக அது கீழே வரும் – கீழே நெருப்பு இருக்கும் அப்போது அவர்
என் செயலாவது யாதொன்றும் இல்லை
இனித் தெய்வமே உன்செயலே என்று உணரப் பெற்றேன்
இந்த ஊன் எடுத்த பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப்
பிறப்பதற்கு முன் செய்த தீவினையோ இங்ஙன் வந்து மூண்டதுவே.
இறைவன் அருளிய தெய்வீகத் தமிழால் இறைவனை போற்றிப் பாடி முடித்தவுடன் அந்த ஊஞ்சல் கயிறு அவிழ்ந்து அவர் உயிர் தப்பி மரணத்தை வென்றாா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.