11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 8 மார்ச், 2022

சமத்துவத்தை கண்ட தமிழை அறியாத பறங்கிய இனத்தை சோ்ந்த பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர் மேரி டென்சியா.

 "ஆணுக்கு பெண் சரிநிகர் அது நம் சமத்துவம் உணர்த்தும் சிவனின் அர்த்தநாரீஸ்வரர் " அறியாத பறங்கிய இம் சங்ககால இலக்கியங்கள் சைவத் திருக்குறள் எடுத்துக் கூறுகின்ற சமத்துவ கோட்பாடுகளை இறைவன் அருளிய தமிழ் வாழ்வியல் நெறிகோட்பாடுகளாக எடுத்துக் கூறுகின்றது.

 தமிழ் வாழ்வியல் நெறிகோட்பாடுகளை அறியாத பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர் பறங்கிய இனத்தை சோ்ந்த மேரி டென்சியா  கிளிநொச்சியில் சமத்துவத்தை வலியுறுத்திய சர்வதேச பெண்கள் தினம் "ஆணுக்கு பெண் சரிநிகர் அது நம் சமத்துவம் உணர்" எனும் தொனிப்பொருளில் பேசிய பொழுது தமிழா்கள் பெண்களை சமத்துவமாக நடாத்த வேண்டும் என்று கூறினாா்.

Vatican (வற்றிக்கான்) னின் நிற வெறி காரணமாக   போப்பாண்டவராக  வெள்ளைதோல் உடையவா்கள்தான் வரமுடியும். ஏனைய நிற இனத்தவர்கள் என்றுமே வரமுடியாது.   

அத்துடன் Vatican (வற்றிக்கான்) னின் பாலின துவேசம் காரணமாக   பெண்களுக்கான சமத்துவம் மறுக்கப்பட்டு பெண்கள் என்றுமே போப்பாண்டவராக வரமுடியாது. 

 ஆகவே பறங்கிய இனத்தை சோ்ந்த பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர் மேரி டென்சியா அவா்களே முதலில் உமது இனத்தை பாரும்.   அத்துடன்  தமிழா் அல்லாத நீா் தமிழின் விடையங்களில் தலையிடத்தேவை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.