தமிழா்களை கொலை செய்வது மட்டும் தமிழின அழிப்பு அல்ல. தமிழா்கள் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழா்களின் அடையாளங்களை அழித்து இஸ்லாமியா்களாக மாற்றுவதும் தமிழின அழிப்பாகும்.
தமிழா்கள் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ் பெயரையும் அடையாளங்களையும் கொண்ட இராமனையும் இராவணனையும் இஸ்லாமியா்களாக மாற்றி வரலாற்று அழிப்புகளை செய்வது தமிழின அழிப்பாகும்.
தமிழ் பெயரையும் தமிழ் அடையாளங்களையும் கொண்ட இராமனை ஆாியனாக அடையாளப்படுத்திய செயல் இஸ்லாமியனாக மாற்றி வரலாற்று அழிப்புகள் செய்து தமிழின அழிப்புகளை செய்வதற்கே ஆகும்.
தமிழ்சுடா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.