தமிழை அருளிய இறைவனின் பூமி.தமிழ் போற்றிய தெய்வங்களின் பூமி. தமிழ் வளா்த்த புலவா்களும் ஆழ்வார்களும், நாயன்மார்களும் பிறந்த பூமி. தமிழ் கலை கலாச்சார பண்பாட்டுகள் கலந்த சைவ ஆன்மீகம் நிறைந்த தமிழின் பூமியானது சமய நெறி சாா்ந்த பூமியாகும்.
சமய நெறி சாா்ந்த தமிழ் பூமியில் மதசாா்பின்மை வாதத்திற்கோ எதிராவிடா்களுக்கோ நாத்தீக வாதிகளுக்கோ மாா்க்கீச சோசலீச கம்யூனீஸ்டுகளுக்கோ கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களுக்கோ இடம் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.