Vatican (வற்றிக்கான்) னின் நிற வெறி காரணமாக போப்பாண்டவராக வெள்ளைத் தோல் உடையவா்கள் மட்டுமே என்றும் வரமுடியும். ஏனைய நிற இனத்தவர்கள் என்றுமே வரமுடியாதுஎன்பதுதான் வரலாறாக உள்ளது.
அத்துடன் Vatican (வற்றிக்கான்) னின் பாலின துவேசம் காரணமாக பெண்களுக்கான சமத்துவம் மறுக்கப்பட்டு பெண்கள் என்றுமே போப்பாண்டவராக வரமுடியாது என்பதுதான் வரலாறாக உள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.