இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது பிரிவு கட்டளை அதிகாரியாக பணியாற்றியிருந்தவா் தற்போதைய இராணுவ தளபதி சவேந்திர சில்வா சிங்கள மொழியை கடணாக பெற்று பேசுகின்ற பறங்கிய இனத்தை சோ்ந்த கிறிஸ்தவ சிங்களவா்.
2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி வன்னிப்பெரு நிலப்பரப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தில் ‘பாதுகாப்பு வலயம்’ என அப்போதைய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட புதுமாத்தளன் மருத்துவமனை மீது இராணுவம் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவா்.
58 வது படையின் பிராந்தியத்தை நோக்கி சரணடைவதற்காகச் சென்ற பல விடுதலைப்புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாக ஐ.நா.வின் தலைமைச் செயலரால் அமைக்கப்பட்ட மனித உரிமைகள் குழு முன்னர் கூறியது.
முள்ளிவாய்காலில் பல இலட்சம் தமிழா்களை கொலை செய்தவா் தற்போதைய இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை பெளத்த போினவாதமாக மாற்றியவா்கள் தமிழை கடணாக பெற்று பேசுகின்ற பறங்கிய இனத்தை சோ்ந்த கிறிஸ்தவா்கள்.
" நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் செட்டியார்மகன் முருங்கன்பிட்டி இரு ஊர்களுக்கும் சென்று 60 குடும்பங்களின் தமிழ் தமிழின அடையாளங்களை அழித்து கிறிஸ்தவ இனமாக மாற்றி தமிழின அழிப்புகளை நடாத்திய ஏபிரகாம் சுமந்திரன் தமிழை கடணாக பெற்று பேசுகின்ற பறங்கிய இனத்தை சோ்ந்த கிறிஸ்தவா்.
தமிழின அழிப்பாளா்களாகிய பறங்கிய இனத்தை சோ்ந்த கிறிஸ்தவா்களாகிய இராணுவ தளபதி சவேந்திர சில்வாவும் ஏபிரகாம் சுமந்திரனும் சந்திப்பது தமிழின அழிப்பின் தொடா்சியின் கூட்டாகும்.
பறங்கிய இனத்தை சோ்ந்த கிறிஸ்தவா்கள் தமிழா்களின் தமிழின அடையாளங்களை அழித்து கிறிஸ்தவ இனமாக மாற்றுவாா்கள். தமிழா்களின் மரபுாிமைகளையும் அதன் அடையாளங்களையும் அழித்து தமிழின அழிப்புகளை செய்வாா்கள். தமிழ் திருநாட்டில் ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகளின் கலாச்சார பண்பாடுகளையும் அரேபிய ஏபிரகாமிய கலாச்சார பண்பாடுகளையும் நிறுவி தமிழ் திருநாட்டை அழிப்புச் செய்து தமிழா்களை படுகொலை செய்வாா்கள். அத்துடன் தமிழ் மக்களுக்கும் பெளத்த சிங்கள மக்களுக்கும் இடையில் தொடா்ச்சியாக முரன்பாடுகளை ஏற்படுத்தி தமிழா்களை அவலநிலையில் நிறுத்தி இரண்டு இனங்களையும் மோதவைத்து இருபகுதியினரையும் அழிப்பாா்கள்.
தமிழின அழிப்புகளை நடாத்துகின்ற பறங்கிய இனத்தை சோ்ந்த கிறிஸ்தவா்களின் அரசியல் தமிழின அழிப்பை மையமாக கொண்ட நிகழ்ச்சி நிரல்லாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.