11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 17 மார்ச், 2022

யாழ். சுழிபுரம், பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை.

முன்பு ஆலயத்தின் நிா்வாகத்தில் இருந்த மதசாா்பின்மை வாதிகளே இன்று உங்களின் ஆலய வாசல்களில் புத்தா் சிலை அரேபிய ஏபிரகாமிய யூத மாியாளின் சிலை, கொலைக் கருவியான  சிலுவையில் பிணமாக தொங்கிய ஜீசஸ்சையும் இன்று நிறுவிக் கொண்டு இருக்கின்றாா்கள் .

அத்த்துடன் 2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு மட்டக்களப்பு அலிக்கம்பையில்  சகல சைவ ஆலயங்ளையும்உடைத்து எறிந்தாா்கள் கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களை உடைத்து எறிந்தாா்கள். யாழ்ப்பாணம் மாவட்டம் தாளையடியில் ஆலய வழிபாட்டிற்கு தடை விதித்தாா்கள்.

இன்று உங்களின் ஆலயத்தில் இருக்கின்ற மதசாா்பின்மை வாதிகளே நாளை உங்களது சைவ ஆலயத்தை உடைத்து எறிபவா்களாக இருப்பாா்கள்.

 கீரிமலை நகுலேஸ்வரர் சிவன் ஆலயத்திற்கும் மாவட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒன்றை கட்டுவதற்கும். அதேபோன்று பண்டத்தாிப்பிற்கும் சித்தங்கேணிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒன்றை கட்டுவதற்கும். ஆக்கிரமிப்பாளா்கள் களம் இறங்கி உள்ளாா்கள். உங்களின் சைவ ஆலயங்களை உங்களாள் என்றுமே காப்பாற்ற முடியாது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.