வீடியோக்கள் இனைப்பில் உள்ளது.
மங்களம் நிறைந்த தமிழ் கலாச்சார பண்பாட்டில் தலைவாாி பூ சூடி நெற்றியில் திருநீறு குங்குமம் சந்தன பொட்டிட்டு மங்களகரமாக காட்சி கொடுப்பது தமிழ் மரபு ஆகும்.
மங்கள நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் தாித்திரம் பிடித்த தலைவிாிகோலமும் தாித்திரம் பிடித்த கறுப்பு சட்டையும் விபரீதங்களை ஏற்படுத்தும் .தலைவிாி கோலத்தின் விளைவுகளை இதிகாசங்கள் புராணங்கள் விபாித்துக் கூறுகின்றன.
தலைவிரி கோலமாய் காட்சி தரும் பெண்களுக்கும் கறுப்பு உடைகளுடன் செல்லும் பெண்களுக்கும் இலட்சுமி கடாட்சம் கிடைக்காது,
தலைவிரி கோலமாக இருப்பவர்களையும் கறுப்பு உடைகளுடனும் செல்பவர்களையும் கண்டால் சனிபகவானுக்கு பிடிக்கும். ஆக சனி பகவான் பிடித்து கொள்வார்.
தலையை சீவாமல் விரித்த கூந்தலுடன் இருக்கும் பெண்களை அடங்காப்பிடாரி என்று அழைப்பது வழமை இதன் பொருள் "விரிச்சு போட்டுட்டு எதிரில் வரா" என்ற என்ற பழமொழியின அடையாளமே அடங்காப்பிடாரி ஆகும்.
தலைவிரிக் கோலத்தை பல வகையான ஸ்ரைல் (style) என்று கூறிக்கொண்டு தலைவிாிகோலத்துடன் வாழுகின்ற பெண்களின் குடும்பங்கள் வாழ்ந்தாக என்றுமே வரலாறுகள் இல்லை. தற்பொழுது கூட கட்டாக்காலிகளாகவே திாிவதை நீங்கள் காணலாம். ஆவே தலைவிரி கோலமாக திாிக்கின்ற பெண்கள் தரித்திரம் பிடித்தவர்களாகவே இருக்கின்றனர்.
https://www.youtube.com/watch?v=RFJTxtAONqk&ab_channel=TamilHistoryArchive
தரித்திரம் பிடித்த தலைவிாி கோலமும் கறுப்பு சட்சையும் அழகு அல்ல நாசத்தை ஏற்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.