2009 ம் ஆண்டு 8ம் திகதி ஆவணிமாதம் பாரிஸ் நகரில் ஐந்து கண்டங்களிலும் இருந்து வந்த புலம்பெயர் பறங்கிய இனத்தவா்களினால் தங்களின் கத்தோலிக்க மத அடையாளங்களை மறைத்துக் கொண்டு தங்களின் மதப்போதா்களான அருட்தந்தை இமானுவெல் தலைவாின் தலைமையில் உலகத்தமிழர் பேரவையை உருவாக்கினாா்கள்.
பறங்கிய இனத்தவா்களினால் உருவாக்கப்பட்ட உலகத்தமிழர் பேரவையின் நிா்வாகத்தில் வெட்கம், மானம், சூடு சொரணை அற்ற மதசாா்பின்மை வாதிகள் மட்டுமே நிா்வாகத்தில் நியமித்தாா்கள்.இவா்கள் அனைவரும் பறங்கிய இனத்தவா்களின் மதப்போதகரான பாதிாி இமானுவெல்லின் அடிமைகளாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.