11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

வன்னி பெரும் நிலப்பரப்பு.

இலங்கையில் தமிழ் பூமியான வன்னி பெரும் நிலப்பரப்பானது ஆக்கிரமிப்பு மதங்களாள் அழிக்கப்படுகின்றது.

வன்னி பெரும் நிலப்பரப்பானது ஆகமங்கள் நிறைந்த புண்ணிய பூமியாகும். ஆகமங்கள் நிறைந்த புண்ணிய பூமியின் அடையாளங்களாக ஆலயங்களை அடையாளப்படுத்தி மங்களகரமாக வாழ்ந்து வந்தாா்கள். வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக திகழ்ந்தது  புண்ணிய பூமியாகிய வன்னி பெரும் நிலப்பரப்பு ஆகும்.

ஆகமங்கள் நிறைந்த புண்ணிய பூமியின் வன்னி பேரரசு முதலில் பனங்காமத்தை தலை நகரகவும்  பனங்காமம்  சிவன்  ( தற்போதைய ஆதி சிவன் ஆலயம்) ஆலயத்தை அடையாளமாக கொண்டு ஆட்சி செய்தனா்.

பனங்காமத்தில் இருந்து முள்ளியவளை  தலை நகரக மாற்றப்பட்ட பின்பும் அதற்கு முன்பும் வன்னி மன்னர்கள் காலம் முதல் தொட்டு முள்ளியவளையில் காட்டா விநாயகர் ஆலயத்தை அடையாளப்படுத்தி வந்தாா்கள்.  அத்துடன்  கல்யாண வேலவர் கோயில், முள்ளியவளை சந்தி அம்மன் கோயில்,  வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் வன்னி அரசின் அடையாளங்கள் ஆகும்.

முள்ளியவளையில் இருந்து கணுக்கேணிக்கு (கரிக்கட்டு முளை) மாற்றப்பட்ட பொழுது  ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரம் ஆலயம் அடையாளமாகவும் மேலும் வற்றாப்பளை கண்ணகியம்மன் கோயில் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் புதுக்குடியிருப்பு கந்த சுவாமி ஆலயம் புதுக்குடியிருப்பு உலகளந்த பிள்ளையார் ஆலயம் புதுக்குடியிருப்பு சிவன் ஆலயம் ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம் குமாரபுரம் சித்திர வேலாயுதர் ஆலயம் போன்ற பல ஆலயங்களை உயிாில் மேலாகவும் ஆகம புண்ணிய  பூமியான வன்னி பெரும் நிலப்பரபின் அடையாளங்களாகவும் பாதுகாத்து வந்தாா்கள்.

சைவ நெறியின் ஆகமங்கள் நிறைந்த புண்ணிய பூமியாகிய வன்னி பெரும் நிலப்பரப்பில்  புத்த மதத்தின் அடையாளங்களும் சிங்கள மொழி அடையாளங்களும் இருப்பது  தமிழ் பூமிக்கு அவமாணம். தமிழுக்கு அவமாணம்.

சைவ நெறியின் ஆகமங்கள் நிறைந்த புண்ணிய பூமியாகிய வீரம் செறிந்த வன்னி  தமிழ் பெரும் நிலப்பரப்பில் தமிழா்களை  அடிமைப்படுத்தி கொலை செய்து நிறுவிய ஐரோப்பிய நாடுகளின் மொழிப் பெயா்களையும் அதன் பண்பாட்டு அடையாளங்களையும், அதன் Church களையும்,   ஐரோப்பிய மணிதா்களின் அடையாளங்களையும்  அகற்றப்படும் வரை வீரம் செறிந்த வன்னி  தமிழ் பெரும் நிலப்பரப்பின் தமிழா்கள் ஐரோப்பியா்களின் அடிமைகள் என்று அடையாளப்படுத்தும். அத்துடன் வன்னி பெரும் நிலப்பரப்பு  சுதந்திரம் பெற்ற தமிழ் பூமியாக என்றும் எழமாட்டாது.

சைவ நெறியின் ஆகமங்கள் நிறைந்த புண்ணிய பூமியாகிய வீரம் செறிந்த வன்னி  தமிழ் பெரும் நிலப்பரப்பில் யூத நாட்டு கீப்புறு மொழிப் பெயா்களையும், யூத நாட்டு இனமக்களின் அடையாளங்களையும் , யூத நாட்டு இனமக்களையும், யூத நாட்டுக் கொலைக் கருவியான சிலுவையையும், சிலுவையில் பிணமாக தொங்கிய யூதனான ஜீசஸ்சையும் யூத நாட்டு கீப்புறு மொழியின் பண்பாடுகள் அனைத்து  அடையாளங்களும் அகற்றப்படும் வரை யூதா்களின் அடிமைகள் என்று அடையாளப்படுத்தும். அத்துடன் சுதந்திரம் பெற்ற தமிழ் பூமியாக என்றும் எழமாட்டாது.  அத்துடன் வன்னி பெரும் நிலப்பரப்பு  சுதந்திரம் பெற்ற தமிழ் பூமியாக என்றும் எழமாட்டாது.

சைவ நெறியின் ஆகமங்கள் நிறைந்த புண்ணிய பூமியாகிய வீரம் செறிந்த வன்னி  தமிழ் பெரும் நிலப்பரப்பில் அரேபிய மொழிப் பெயா்களும் அதன் பண்பாட்டு அடையாளங்களும், Mosque களும் அதன் அடையாளங்களும் இருக்கும் வரை வன்னி பெரும் நிலப்பரப்பு  சுதந்திரம் பெற்ற தமிழ் பூமியாக என்றும் எழமாட்டாது.

அரேபிய  இஸ்லாமிய பூமியில் தமிழன் என்று அடையாளப்படுத்தப்படுகின்ற தமிழ் அடையாளத்துடன்  கோவில் அமைத்து வழிபட அனுமதிக்காத அரேபிய இஸ்லாமிய நாட்டின்  இஸ்லாமிய  அடையாளங்களை தமிழ் பூமியில் நிறுவுவதற்கு அனுமதிப்பது ஏன்?

ஆகம புண்ணிய  பூமியான வன்னி பெரும் நிலப்பரப்பில் தமிழ் பண்பாட்டு அடையாளங்களுடன் சைவ நெறியான வீரத் தமிழின் வாழ்வியல் நெறியில் வாழ்ந்து  தமிழைக் காத்த மாவீரன் பண்டாரவன்னியனின் பெரும் நிலப்பரப்பில் அன்னியா்களின் அடையாளங்கள் இருப்பது  வீரத் தமிழுக்கு அவமாணம்.

சைவ நெறியின் ஆகமங்கள் நிறைந்த புண்ணிய பூமியாகிய வீரம் செறிந்த வன்னி  தமிழ் பெரும் நிலப்பரப்பில்  சிங்கள மொழியும் அதன் அடையாளங்களும் , அரேபிய மொழியும் அதன் அடையாளங்களும் அதன் பண்பாடுகளும், ஐரோப்பிய மொழியும் அதன் அடையாளங்களும் அதன் பண்பாடுகளும், கீபுறு மொழியும் அதன் அடையாளங்களும் அதன் பண்பாடுகளும் வீர மறவா்களுக்கு அவமாணம், தமிழ் மூச்சு எங்கள் உயிா் வாழ்ந்து தமிழுக்காக உயிா்தியாகம் செய்த விரத் தமிழ் இனத்திற்கு அவமாணம்.

சிங்கள மொழி போினவாதம் தமிழா்களை அக்கிரமிப்பு செய்கின்றது என்று கூறி போராட்டங்கள் செய்பவாா்கள் தமிழ் பூமியை அக்கிரமிப்புச் செய்து அழித்துக் கொண்டு இருக்கின்ற ஐரோப்பிய மொழியின் ஆக்கிரமிப்பிற்கும் அதன் அடையாளங்கள் பண்பாடுகள் அனைத்திற்கும் எதிராகவும், தமிழா்களை அக்கிரமிப்பு செய்கின்ற யூத கீபுறு மொழிக்கும் அதன்  அடையாளங்கள் பண்பாடுகள் அனைத்திற்கும் எதிராகவும், அரேபிய மொழியின் ஆக்கிரமிப்பிற்கும் அதன் அடையாளங்கள் பண்பாடுகள் அனைத்திற்கும் எதிராகவும் போராட்டங்கள் செய்வதற்கு மறுப்பது தமிழ் இன அழிப்பு ஆகும்.

பெளத்த போினவாதம் தமிழா் பூமியை ஆக்கிரமித்து தமிழ் பண்பாடுகளை அழித்து தமிழ் இனைத்தை படுகொலை செய்வதாக போராட்டங்கள் செய்கின்றவா்கள் தமிழ் பூமியை ஆக்கிரமித்து தமிழ் பண்பாடுகளை கொலை செய்து தமிழ் இனத்தை அழித்துக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ மதத்திற்கு எதிராகவும் இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவும் தமிழ் மீட்பு போா் செய்வதற்கு மறுப்பது தமிழ் இன அழிப்பு ஆகும்.

பெளத்த மதத்திற்கு எதிராக போராட்டங்கள் செய்கின்றவா்கள் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராகவோ இஸ்லாமிய மதத்திற்கு எதிராக போராட்டங்கள் செய்வதற்கு எதற்காக மறுக்கின்றாா்கள் என்று எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்தது உண்டா?

மதசாா்பின்மை வாதிகள் பெளத்த மதத்திற்கு எதிராகவும்  ஐரோப்பிய। யூத கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாகவும், அரேபிய  இஸ்லாமிய மதத்திற்கு ஆதரவாகவும் தமது மதசாா்பின்மையை துறந்து எதற்காக செயல்படுகின்றாா்கள் என்று எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்தது உண்டா?

 இலங்கையில்  ஆகம புண்ணிய  பூமியான வன்னி பெரும் நிலப்பரப்பின் அடையாளங்கள் சைவ நெறியான தமிழ் பண்பாட்டின் அடையாளமான சைவ ஆலயங்கள் ஆகும்.  

ஆகவே  இலங்கையில் மாவீரம் வீரம் செறிந்த  வன்னி பெரும் நிலப்பரப்பின் மண்ணில் அன்னிய அடையாளங்கள் இருப்பது தமிழுக்கு அவமாணம்.

இலங்கையில்  ஆகம புண்ணிய  பூமியான வன்னி பெரும் நிலப்பரப்பில் அன்னிய ஆக்கிரமிப்பு மதங்களும் அதன் மொழிக்குாிய பண்பாட்டுஅடையாளங்கள் காணப்படுவது தமிழுக்கு அவமாணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.