ஆலயம் தமிழ் இனத்தின் வழிபாட்டு தலம் மட்டும் அல்ல கோவில்களில் கல்வெட்டுக்கள் இருக்கி்றன அதிலேதான் தமிழ் இனத்தின் வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்ற காரணத்தினால் அதுவெறும் கோயில் அல்ல தமிழ் இனத்தின் வரலாற்று ஆவணம். அத்துடன் ஆலயம் என்பது தமிழ் பூமி என்றும், தமிழினம் என்றும் அடையாளப் படுத்துகின்ற தமிழ் இனத்தின் வரலாற்று ஆவணம். மேலும் ஆலயம் என்பது சைவ சமயத்தின் வாழ்வியல் நெறிகளை கொண்ட கலை,கலாச்சார, பண்பாட்டின் மரவுவழி தமிழ் அடையாளம்.
ஆலயங்கள் சைவ சமயத்தின் மரவுவழி தமிழ் அடையாளங்களாகவும், தமிழ் இனத்தின் வரலாறுகளாகவும் இருக்கின்ற காரணத்தால் பாதுகாக்கும் நோக்கில் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் ஆலயம் தொழுவது சாலவும் நன்று எனவும், கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று ஆலயங்களை பாதுகாக்கும் முக்கியத்துவத்தை எமக்கு நம் முன்னோர்கள் சொல்லி வைத்து சென்றாா்கள்.
சிங்கள போினவாதமாகிய பெளத்த மதமும், பறங்கிய இனத்தவா்களாகிய கிறிஸ்தவ மதத்தவா்களும், சோனகா்களாகிய இஸ்லாமிய மதத்தவா்களும் ஆலயங்களை அழிப்பதன் மூலமாக தமிழினத்தின் வரலாறுகளை அழித்து தமிழ் இனத்தை அழிக்க முடியும் என்பதற்காக ஆலயங்களை இடித்து அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.
கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங், முகம்மது யாசிர் அப்துர் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும் , கம்யூனீட், சோசலீசம் , லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்ட ஆக்கிரமிப்பு மதங்கங்களை வழிபடுகின் அன்னியா்களின் அடிமைக் கைக் கூலிகள் ஆலயங்களை அழிப்பதன் மூலமாக தமிழினத்தின் வரலாறுகளை அழித்து தமிழ் இனத்தை அழிக்க முடியும் என்பதற்காக ஆலயங்களை இடித்து அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.
நாத்தீக வாதிகள், மதசாா்பின்மை அல்லது நடுநிலை வாதிகள், அரசியல் வாதிகள், தமிழ் போா்வைக்குள் பதுங்கி இருந்து கொண்டு தமிழ் தமிழ் என பொங்குகின்ற குள்ள நாிகள் தமிழின அழிப்புகளை செய்கின்ற கிறிஸ்தவ மதத்தவா்களையும், இஸ்லாமிய மதத்தவா்களையும் வளா்த்துக் கொண்டு அவா்களின் மூலமாக தமிழினத்தின் வரலாறுகளை அழித்து தமிழ் இனத்தை அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.
நடாத்திக் கொண்டு இருக்கின்ற இலங்கையில் தமிழீழ போராட்டத்தை நடாத்துகின்ற தமிழகத்தின் அனைத்து திராவிடக் கட்சிகளும் தமிழகத்தின் தமிழர்களை திராவிட இனமாக மாற்றியும், தமிழ் நாட்டைத் திராவிட நாடாக மாற்றியும், தமிழ் இலக்கணத்தை திராவிட இலக்ணமாக மாற்றியும், தமிழர் திருநாளான பொங்கலை திராவிடர் திருநாளாக மாற்றியும், தமிழ் மாமன்னன் கரிகால் பெருவளவனைத் திராவிட மன்னாக மாற்றியும், தமிழர் கட்டிடக்கலையைத் திராவிடக் கட்டிடக்கலையாக மாற்றியும், தமிழர் நாகரீகமான சிந்துசமவெளி நாகரீகத்தை திராவிட நாகரீகமாக மாற்றியும், தமிழ் கல்வெட்டுக்களைத் திராவிடக்கல்வெட்டுக்களாக மாற்றியும், தமிழர் பண்பாடான கீழடியைத் திராவிடப்பண்பாடெனத் திாித்து மாற்றியும், தமிழ் பெண்களை விபச்சாாிகளாக எழுதியும் பேசும் மாற்றியும், ஆண்களை குடிகாரா்களாக மாற்றியும் தமிழ் இன அழிப்புகளை நடாத்துகின்ற இவா்கள் மேலும் தமிழா்களின் வரலாற்று ஆவணங்களை கொண்ட ஆலயங்களை அழிப்பதன் மூலமாக தமிழினத்தின் வரலாறுகளை அழித்து தமிழ் இனத்தை அழிக்க முடியும் என்பதற்காக சைவ ஆலயங்களை இடித்து அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.
வட இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியான அரேபிய கடல் வாய் வழியாகவும் , இந்தியப் பெருங்கடலான இந்து மகா சமுத்திரத்தின் ஊடாகவும், ஆப்கானிஸ்தான் பாகிஸ்த்தான் ஆகிய இரு நாடுகளையும் இணைக்கும் மலைவழிக் கணவாய்யான கைபர் கணவாய் வழியாகவும் மற்றும் பாக்கிஸ்தானின் பலுச்சிஸ்த்தான் பகுதியில் உள்ள மலைக் கணவாய்யான போலன் கணவாய் வழியாகவும் கள்ளத்தோணியில் தமிழ் பூமியில் கரையேறி தமிழ் இனத்தை படுகொலை செய்தவா்களின் மரவழியினரே தமிழினத்தின் வரலாற்று ஆவனமான ஆலயங்களை அழித்து தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.
தமிழ்சுடா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.