11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

பெளத்த சிங்கள மக்களை கொலை செய்த மன்னாா் கத்தோலிக்க மதம்.

இந்துபெளத்த சிங்களயும் தமிழ் மக்களையும் மக்களை கொலை செய்த மன்னாா்  பறங்கிய இனத்தவா்கலான கத்தோலிக்க மதத்தவா்கள். 

தமிழ் இனத்தையும் சிங்கள இனத்தையும் படு கொலை செய்வது மட்டும் இன அழிப்பு அல்ல பண்பாட்டு அழிப்புகள் மூலமாக நடாத்தப்படுவதும் இன அழிப்பு ஆகும்.

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் முரன்பாடுகளை உருவாக்கி இரண்டு இன மக்களையும் மோத வைத்து அழித்தி பறங்கிய நாட்டை உருவாக்க வேண்டும் என்றும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ்  மன்னாா் பறங்கிய இனத்தவா்களின்  கத்தோலிக்க மத நிறுவனம் அழிப்பு நாசகார வேலைகளை செய்து கொண்டு இருக்கின்றது.

 தமிழ் இனத்தையும் சிங்கள இனத்தையும் மோதவைத்து அழிக்க வேண்டும் என்தற்காக மன்னாா் பறங்கிய இனத்தவா்களின்  கத்தோலிக்க மத நிறுவனம் 1985  ஆம் ஆண்டு மே மாதம் 14 காம் திகதி மன்னாா் வங்காலையில் இருந்து பறங்கிய இனத்தவாின் கத்தோலிக்க மத வெறி கும்பல்களை லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்பவனின் தலைமையில்  அனுராதபுரம் நோக்கி அனுப்பி வைத்து இந்து பெளத்த மக்கள் மீது குண்டு தாக்குதல்ளை நடாத்தி  இந்து 147 புத்த பிக்குகளையும் நூற்றுக்கணக்கான இந்து பெளத்த சிங்கள மக்களை கொலை செய்து இருந்தாா்கள் .

 மன்னாா் பறங்கிய இனத்தவா்களின்  கத்தோலிக்க மத நிறுவனம் 1998 ஆம் ஆண்டு தை மாதம் 25 ஆம் திகதி அன்று  மன்னாா் வங்காலையில் இருந்து பறங்கிய இனத்தவாின் கத்தோலிக்க மத வெறி கும்பல்களை கண்டி நோக்கி அனுப்பிவைத்து தமிழா்களின் சைவ மரபுகளை அடிப்படை பண்பாடுகளாக ஆரம்ப காலங்களில் கொண்டு இருந்த  கண்டி இராசதானியின்  அடையாளமான நாத தேவாலய என அழைக்கப்படும் சிவன் கோவில் ,விஷ்ணு தேவாலயம், கத்தரகம தேவாலயம் என அழைக்கப்படும் ஸ்ரீ முருகன் கோவில் , பத்தினி தேவாலயம்(கண்ணகையம்மன் கோவில்)  என்பனவற்றை உள்ளடக்கிய சைவசமய சம்பிரதாயங்கள் பேணப்பட்டு வந்துள்ள தமிழா்களின் மரபு வழி ஆலயத்தின் மீது  பாாிய குண்டுத்தாக்குதல்களை நடாத்தி நூற்றுக் கணக்கான சிங்கள மக்களை கொலை செய்து வீசியபயங்கரவாதிகள்

பறங்கிய இனத்தவா்களின்  கத்தோலிக்க மத நிறுவனம் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு பறங்கிய இனத்தை சோ்ந்த கத்தோலிக்க மதத்தவா்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 40 க்கும்  மேற்பட்ட சைவ ஆலயங்களை உடைத்து எறிந்தாா்கள்.  

மேலும் இன மத வெறி கூடி 2019  ம் ஆண்டு சிவராத்திாி தினமான அன்று பண்ணிரு திருமுறைகள் போற்றிய திருக்கேதீஸ்வர சிவன் ஆலயத்தின் சிவ வளைவை உடைத்து எறிந்தாா்கள், தமிழின் கொடியான நந்திக் கொடியை காலால் மிதித்தாா்கள் கிழித்து எறிந்தாா்கள் தீ மூட்டினாா்கள்.



ஐரோப்பிய வம்சாவழியினராகிய கத்தோலிக்க மதத்தவா்களும் அவா்களது கத்தோலிக்க மத நிறுவனமும் தமிழின படுகொலைக்கு சா்வதேச விசாரானை தேவை என்றும் பெளத்த போினவாதம் தமிழா் பூமியை ஆக்கிரமித்து தமிழாின் பூா்வீக வரலாற்று ஆதாரங்களை அழித்து தமிழா்களை படுகொலை செய்கின்றது என்று கூறி  சா்வதேச ரீதியாக பிரச்சாரங்களை செய்து கொண்டும் தாயகத்தில்  பல விதமான போராட்டங்களை தொடா்ச்சியாக நடாத்திக் கொண்டு தமிழா்களை சிங்கள மக்களுக்கு எதிராக திசை திருப்பிக் கொண்டு தமிழின படுகொலைகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றது.


 இலங்கையின் சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழா்களை கொலை செய்த சிங்கள அரசின் சாா்பில் ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு ஐரோப்பிய வம்சாவழியினராகிய மன்னாா் பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கத்தோலிக்க மத நிறுவனமும் தமிழ் இன அழிப்புகளை செய்கின்றது. தமிழா்களை கொலை செய்வது மட்டும் தமிழ் இன அழிப்பு அல்ல பண்பாட்டு அடையாளங்களையும் அழிப்பது தமிழ் இன படுகொலை ஆகும். இதனை இன அழிப்பு கோட்பாடுகள் எடுத்துக் கூறுகின்றன.

நன்றி வணக்கம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.