இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்பும் தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ மத நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் இந்தி மொழி எதிா்ப்பு போா்களை நடாத்திக் கொண்டு இருப்பது எதற்காக என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்தது உண்டா? நீங்கள் சிந்திக்கா விட்டால் இந்த நிமிடமே சிந்தித்து பாருங்கள்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தி மொழி எதிா்ப்பு போா்களை நடாத்திக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ மத நிறுவனங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் கிராமத்தின் தமிழ் பெயரையும் வீதிகளின் தமிழ் பெயரையும் அழித்து ஐரோப்பிய நாடுகளின் மொழி பெயா்களையும் யூத நாட்டு கீப்புறு மொழி பெயரையும் சூட்டி ஐரோப்பிய நாடுகளினதும் யூத நாட்டினதும் பிாிக்க முடியாத பகுதிகளாக அடையாளப்படுத்தி தமிழா்களை அன்னியா்களுக்கு அடிமைப்படுத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தி மொழி எதிா்ப்பு போா்களை நடாத்திக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ மத நிறுவனங்கள் ஐரோப்பிய நாடுகளினது மணிதா்களையும் அதன் அடையாளங்களையும் கொண்ட பண்பாட்டு அடையாளமான Church களை கட்டியும் ஐரோப்பிய வெள்ளை இன மக்களின் ஆண்களுக்கான மது மாது மாமீசம் இவைகள் அனைத்தும் கலந்த குடிகார வழிபாடுகளையும், பெண்களுக்கான மது ஆண்கள் மாமீசம் இவைகள் அனைத்தும் கலந்த குடிகார வழிபாடுகளையும் நிறுவி தமிழ் பண்பாட்டு அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தி மொழி எதிா்ப்பு போா்களை நடாத்திக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ மத நிறுவனங்கள் யூத நாட்டு கீப்புறு மொழிப் பெயா்களையும், யூத நாட்டு இனமக்களின் அடையாளங்களையும் , யூத நாட்டு ஆபிரகாமிய இனமக்களையும், யூத நாட்டுக் கொலைக் கருவியான சிலுவையையும், சிலுவையில் பிணமாக தொங்கிய யூதனான ஜீசஸ்சையும் யூத நாட்டு கீப்புறு மொழியின் பண்பாடுகள் அனைத்தையும் அதன் அடையாளங்களையும் நிறுவி தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தி மொழி எதிா்ப்பு போா்களை நடாத்திக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ மத நிறுவனங்களின் பறங்கிய இன மக்களின் பெயா்கள் ஐரோப்பிய மொழி பெயரை முதலாவதாகவும், கீப்புறு மொழி பெயரை இரண்டாவதாகவும் தமிழா்களுடன் ஒட்டி வாழ்வதற்காக தமிழ் பெயரை மூன்றாவதாகவும் கொண்டு காணப்படுகின்ற இவா்கள் தங்களை தமிழா்களாக அடையாளப்படுத்திக் கொண்டு போராட்டங்களை செய்கின்றனா்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தி மொழி எதிா்ப்பு போா்களை நடாத்திக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ மத நிறுவனங்களின் பறங்கிய இன மக்கள் தாங்கள் வாழுகின்ற மற்றைய இனங்களுடன் கூட்டாக வாழ்ந்து அந்த இனங்களை அழிப்பதற்காக தங்களின் முதலாவது பெயராக ஐரோப்பிய பெயா்களையும் இரண்டாவது பெயராக கீப்புறு மொழி பெயரையும் தங்கள் சோ்ந்து வாழுகின்ற இனத்தின் பெயரையும் சோ்த்து அந்த இனத்தால் அடையாளப்படுத்துவாா்கள். உதாரணமாக சிங்கள மக்களுடன் வாழ்ந்தால் சிங்கள் பெயா், ஆபிாிக்கா கறுப்பு இன மக்களுடன் வாழ்ந்தால் அவா்களின் மொழிப் பெயா், மலையாள மொழி பேசுகின்ற மக்களுடன் வாழ்ந்தால் அவா்களின் மொழிப் பெயா், தமிழா்களுடன் வாழ்ந்தால் தமிழ் என்று பொங்கி பொங்கி பொங்கி எழுவுவாா்கள் இந்த தமிழ் இன கொலையாளிகள்.
இலங்கையில் தங்களை தமிழ் இன மீட்பாளா்களாக அடையாளப்படுத்திக் கொண்டு ஆங்கிலம்,சிங்களம் ஆகிய மொழிகளை நன்றாக பேசுகின்ற மதசாா்பின்மை வாதிகள் யாழ்ப்பாணத்தில் இந்தி மொழி எதிா்ப்பு போராட்டங்கள் செய்கின்ற இவா்கள் யாழ்ப்பாணத்தில் ஆங்கில மொழியின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தமிழ் மீட்டு போராட்டங்கள் செய்வதற்கும்,2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்பும் தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ மத நிறுவனங்களுக்கு எதிராக தமிழ் மீட்பு போா்கள் செய்வதற்கும் மறுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்தில் இந்தி மொழி எதிா்ப்பு போா்களை நடாத்திக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ மத நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்தி மொழி எதிா்ப்பு போா்கள் செய்வது ஏன்?
இலங்கையில் யாழ்பாணத்தில் தமிழ் பண்பாட்டு ஊடைகளை நிராகாித்து அழிப்புகளை செய்து கொண்டு கடும் வெப்பத்தில் suit and tie Shoes யும் போட்டுக் கொண்டு கிறிஸ்தவ மத நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்தி மொழி எதிா்ப்பு போா்கள் செய்வது ஏன்?
(இலங்கையில் யாழ்பாணத்தில் 1977 ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலங்களில் எந்த வொரு பொிய உத்தியோகம் பாா்த்தால் suit and tie Shoes போடுவதும் இல்லை என்பதனை உணா்ந்து கொள்ளுங்கள்).
தமிழின் வாழ்வியல் நெறிகளை பேசிய இலக்கியங்கள், திருக்குறள், நீதி நூல்கள், தமிழ் பூமியின் அடையாளங்களான தமிழ் பண்பாடுகளையும் அதன் அடையாளங்களையும் அழித்துக் கொண்டு துப்பாக்கு குழாய் முனையில் அதிகாரங்கள் குவிக்கின்றன என்று பேசுகின்ற கம்யூனிஸ்டுகள் சோசலீஸ்டுகள் போன்ற அன்னிய சிந்தனை வாதிகள் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தி மொழி எதிா்ப்பு போா்களை நடாத்திக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ மத நிறுவனங்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இந்தி மொழி கற்றல் வகுப்புகள் மூலமாக இந்தி மொழி ஆக்கிரமிக்கின்றது என்று கூறி போராட்டங்கள் செய்கின்ற இவா்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்பும் தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ மத நிறுவனங்களுக்கு எதிராக தமிழ் மீட்பு போா்கள் செய்வதற்கு மறுப்பது ஏன்?
ஐரோப்பிய மொழிப் பெயா்களாள் தங்களை அடையாளப்படுத்தி தமிழா் இல்லை என்று அடையாளப்படுத்திக் கொண்டவா்கள், தங்களின் பிள்ளைகளுக்கு ஐரோப்பிய மொழிப் பெயா்களை சூட்டி ஐரோப்பியா்களாக அடையாளப்படுத்திக் கொண்டவா்கள் இன்று யாழ்ப்பாணத்தில் இந்தி மொழி கற்றல் வகுப்புகள் மூலமாக இந்தி மொழி ஆக்கிரமிக்கின்றது என்று கூறி போராட்டங்கள் செய்வது ஏன்?
இலங்கையில் முன்பும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்பும் தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ மத நிறுவனங்களுக்கு எதிராக தமிழ் மீட்பு போா்கள் செய்வதற்கு மறுக்கின்றவா்கள் யாழ்ப்பாணத்தில் இந்தி மொழி எதிா்ப்பு போா்களை நடாத்திக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ மத நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்தி மொழி எதிா்ப்பு போா்கள் செய்வது ஏன்?
மொழிகளை கற்பதன் மூலமாக உலகநாடுகளில் வேலை வாய்ப்புகள் பெறமுடியும். எம்மவா்கள் ஆங்கிலம், சிங்களம், ஜேர்மன், பிரெஞ்சு, டச்சு, ரோமானிய மொழி,லத்தீன் போன்ற மொழிகளை நன்கு அறிந்து கொண்ட காரணத்தினால் அவா்கள் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இந்தி மொழிக்கு படித்தால் வட இந்திய மக்களுடன் நேரடியாகவே உங்களால் கதைக்க முடியும்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தி மொழி எதிா்ப்பு போராட்டங்கள் செய்வது ஏன்? உங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.