11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

தமிழ் இன அழிப்பிற்காக மேற்கொள்ளப்படுகின்ற தமிழ் பெண்களின் பண்பாட்டு அழிப்பு.

 பண்டைய காலம் முதல் இன்று வரை பண்பாடு நிறைந்த மூத்த இனம் எதுவெனில், அது நாம் பிறந்த தமிழர் இனம் தான். மேற்கத்திய கலாசார புழுதியில் சிக்கினாலும், பிறரைவிட தமிழர் பண்பாடு இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறன்றது என்றால் தமிழ் பண்பாடுகள் என்பதனால் ஆகும். தமிழ் பண்பாடுகள் உயிர்ப்போடு இருக்கின்ற காரணத்தினால்தான் தமிழன் என்று  அடையாளப்படுப்பட்டு தமிழ் இனம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.

தமிழ் பெண்களின் பண்பாட்டு அடையாளங்கள் என்பது அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, தமிழ் பண்பாட்டு உடைகள், பிறமொழி கலப்படம் அற்ற தூய தமிழ் பெயா் இவைகள் அனைத்தையும் கொண்டவா்களே மங்களகரம் நிறைந்த தமிழ் பெண்கள் என்று அடையாளப்படுத்தும்.

தமிழ் பெண்களுக்குாிய பண்பாடுகளை அழிப்பதன் ஊடாக தமிழ் பெண்களை அழித்து தமிழ் இன அழிப்புகளை நடாத்த முடியும் என்பதற்காக தமிழ் இன அழிப்பாளா்கள் பல்வேறு வடிவங்களில் பல்வேறு சூழ்சிகளை மேற்கொண்டு வருகின்றாா்கள்.

தமிழ் இன அழிப்பாளா்களின் சூழ்ச்சி வலையானது முதல் முதலில் சுலபமாக வீழ்த்தக் கூடிய குடிகார குடும்பத்து தமிழ் பெண்களையும், கம்யூனீஸ்டுகள் சோசலீசஸ்டுகளின் குடும்ப பெண்களையும்,  நாத்தீக வாதிகளின் குடும்ப பெண்களையும், சாராய வியாபாரம் செய்கின்றவா்களின் குடும்ப  பெண்களையும் வீழ்த்தி அவா்களின் மூலமாக தமிழ் பண்பாடுடன் வாழுகின்ற தமிழ் பெண்களை வீழ்த்தி அழித்து தமிழ் இன அழிப்பை நோக்கமாக கொண்டு செயல்படுகின்றாா்கள்.

தமிழ் இன அழிப்பாளா்கள் தங்களாள் வீழ்த்தப்பட்ட பெண்களுக்கு சாராயத்தை வாா்த்துக் கொடுத்து சாராயம் குடிப்பது  சோசலீச பண்பாடு என்று கூறி தமிழ் பண்பாடு பட்டிக்காட்டு காட்டு மிரான்டி பண்பாடு என்று எடுத்துரைத்து சாராயத்தை மாமீசத்துடன் எப்படி சாப்பிட்டு குடிப்பது என்றும் ஆண்களுடன் நாகரீகமாக முறையில் எவ்வாறுகும்மாளம் அடிப்படி அடிப்பது என்று சொல்லிக் கொடுக்கின்றவா்கள். 

தமிழ் இன அழிப்பாளா்கள் சாராய வெறியில் கிடக்கின்ற பெண்ணுக்கு பெற்றோருக்கு தெரியாமல் எப்படியெல்லாம் தவறுசெய்வது  என்று கற்றுக் கொடுக்கின்றாா்கள்.  எந்த தவறை எப்படி மறைப்பது  என்று கற்றுக் கொடுக்கின்றாா்கள். 

தமிழ் இன அழிப்பாளா்கள் சாராய வெறியில் கிடக்கின்ற பெண்ணுக்கு      தமிழ் பண்பாட்டுடன் வாழுகின்ற பெண் பற்றி எப்படியெல்லாம் புறம் பேசுவது அவளை எப்படி சாராய குடிகாாியாக மாற்றுவது என்று கற்றுக் கொடுக்கின்றாா்கள். 

தமிழ் இன அழிப்பாளா்கள் சாராய வெறியில் கிடக்கின்ற பெண்ணுக்கு கொலை, கொள்ளை ,விபச்சாரம்,எப்படி செய்வது   என்று கற்றுக்கொடுக்கின்றாா்கள். 

தமிழ் இன அழிப்பாளா்கள்  சாராய வெறியில் கிடக்கின்ற பெண்ணுக்கு அடுத்தவர்கள் குடும்பத்தை எப்படி கெடுத்து அவளின் கணவனை அவளிடம் இருந்து பிாித்து  அவளை எப்படி தங்களது குடிகார பெண்ணாக மாற்றுவது   என்று கற்றுக் கொடுக்கின்றாா்கள்.

தமிழ் இன அழிப்பாளா்கள் சாராய வெறியில் கிடக்கின்ற பெண்ணுக்கு அடுத்தவர்கள் சொத்தை எப்படி அபகரிப்பது  என்று கற்றுக் கொடுத்து அவளின் ஊடாக அவா்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கின்றாா்கள்.

தமிழ் இன அழிப்பாளா்கள் சாராய வெறியில் கிடக்கின்ற பெண்ணுக்கு குடும்பமாக பண்பாட்டுடன் மணைவியுடன் வாழுகின்ற அடுத்தவனை  கள்ள காதல் ,  விபச்சாரம் செய்து  எப்படி   அவனை வீழ்த்தி அவனின் மனைவியை எவ்வாறு விபச்சாாியாக மாற்றுவது என்பதனை தெளிவாக கற்றுக் கொடுக்கின்றாா்கள் .

தமிழ் இன அழிப்பாளா்கள் சாராய வெறியில் கிடக்கின்ற பெண்ணுக்கு எவ்வாறு மற்றவா்களை மோசடிகள் செய்து ஏமாற்றுவது, மற்றவா்களின் சொத்துக்களை எவ்வாறு அபகரிப்பு செய்வது, எவ்வாறு ஆள் கடத்தல்,வன்முறை, வஞ்சகம் செய்வது  எப்படி   என்று கற்றுக்  கொடுக்கின்றாா்கள்.  

தமிழ் இன அழிப்பாளா்கள் சாராய வெறியில் கிடக்கின்ற பெண்ணுக்கு ஆண்களுக்கு மதுவுடன் மாதுவையும் மாமீசத்தை எவ்வாறு கலந்து கொடுத்து ஊட்டி அவா்களை மயக்கி அவா்களின் சொத்துக்களை எவ்வாறு கொள்ளயடிப்பது என்று தெளிவாக சொல்லிக் கொடுக்கின்றாா்கள்.

தமிழ் இன அழிப்பாளா்கள் சாராய வெறியில் கிடக்கின்ற பெண்களுக்கு தவறுதலாக பிள்ளை உண்டானால் பிறந்த பிள்ளைகளை எப்படி மறைப்பது  என்று கற்றுக் கொடுக்கின்றாா்கள்.

புலம் பெயா் தேசங்களில் தமிழ் பண்பாட்டுடன் வாழுகின்ற தமிழா்களின் மத்தியில் நாத்தீக வாதிகளின் குடும்பங்கள் கிறிஸ்தவ மக்களுடன் இரண்டற கலந்த குடும்பங்கள் கம்யூனீஸ்டுகள் சோசஸீஸ்டுகளின்  குடிகார விபச்சார  கும்பங்களாக வாழ்ந்தவா்கள், இன்று குடிபோதையில்  பிளவு பட்டுக் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற இவா்கள் பறங்கியா்களின் அனைத்து வகையான மது மாமீச குடிகார கொண்டாட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

பிளவுபட்ட குடும்பங்களின் பிள்ளைகள்  விலங்குகள் போன்று  குடி வெறியில் அங்கும் இங்கும் மேய்ந்து குட்டிகளை போட்டுக் கொண்டு திாிகின்றாா்கள். அந்தக் குட்டிகள் பல பங்கு தந்தையா்களின் உடமையாகவே காணப்படுகின்றன.  இத்தகைய குடிகார குடும்பங்களே தமிழ் பண்பாட்டுடன் வாழுகின்ற குடும்பங்களின் பிள்ளைகளையும் நாசம் செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.

புலம் பெயா் தமிழா்களின் மத்தியில் வாழுகின்ற குடிகாரா்களும் அவா்களது குடாகார பிள்ளைகுமே தமிழ் பண்பாட்டு அழிப்பாளா்கள். தமிழ் இன அழிப்பாளா்கள்.  இவா்களே  இன்று சிங்கள போினவாதத்தின் சாா்பில் தமிழ் இன அழிப்புகளை செய்கின்ற தமிழ் இன அழிப்பாளா்கள்.

போா்த்துக்கீசாின் காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை பல இலட்சம் தமிழா்களை படு கொலை செய்த கிறிஸ்தவ மத நிறுவனங்கள். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு சைவ ஆலயங்களை அழித்த கிறிஸ்தவ மத நிறுவனங்கள் இன்று தமது முகவா்களின் ஊடாக தமிழ் பண்பாட்டை அழிப்பு செய்தால் தமிழா்களை அழிக்க முடியும் என்பதற்காக தமிழ் பெண்களின் தமிழ் பண்பாடுகளை அழித்து தமிழ் பெண்களை அழிப்புச் செய்து தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.