11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

ஆஸ்திரேலியா தமிழர் பேரவை.

பாகம்----01.

ஆஸ்திரேலியா தமிழர் பேரவை என்பது உலகத் தமிழா் பேரவையின் ஆஸ்திரேலியாவுக்குாிய கிளை நிறுவனம் ஆகும்.

ஒரு பெயரைக் கொண்டே ஒருவரின் இனம், மொழி மற்றும் அவர்களின் மொழிக்குாிய மதம், பண்பாடுகள் , பழக்க வழக்கங்கள், ஆகியவற்றை அறிய முடியும்.

பெண்ணைப் பார்த்தால் தமிழ் பெண்ணைப் போல் அடையாளப் படுத்துவதற்குாிய காரணிகள் தலை வாாி பூச்சூடி நெற்றியில் திருநீறும் பொட்டும் தமிழ் காலாச்சார பண்பாட்டு தேசிய உடை, தோற்றம்,சாயல் இவற்றை வைத்து அந்தப் பெண் தமிழ் பெண்ணாக இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்தப் பெண்ணின் பெயர் பிறமொழிகள் கலப்படம் அற்ற நல்ல தமிழ்ப் பெயராக இருந்தால் அவள் தமிழ்ப் பெண்தான் என உறுதி செய்கிறோம்.

 ஒரு ஆண்ணை பார்த்தால் தமிழ் ஆண் போல் அடையாளப் படுத்துவதற்குாிய காரணிகள் நெற்றியில் திருநீறு இவற்றை வைத்து அந்த ஆண் தமிழ் ஆணாக இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்த ஆண்ணின் பெயர் பிறமொழிகள் கலப்படம் அற்ற நல்ல தமிழ்ப் பெயராக இருந்தால் அவன் தமிழ் ஆண் என உறுதி செய்கிறோம்.

தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனை வழிபடுகின்றவா்களும், இறைவன் அருளிய தமிழ் போற்றிய தமிழின் விநாயகா் வழிபாடுகள், குறிஞ்சி (முருக வழிபாடு), முல்லை (பெருமாள் வழிபாடு), மருதம் (இந்திரன் வழிபாடு), நெய்தல் (வருணன் வழிபாடு) , அம்மன் வழிபாடு போன்ற நிலத்தெய்வ வழிபாட்டுடன், பஞ்ச பூத வழிபாடுகளையும், நவக்கிரக வழிபாடுகளையும் ஏற்றுக் கொண்டவா்கள் மட்டுமே தமிழா்கள்.

ஐரோப்பிய பண்பாட்டு அடையாளங்களையும்,  ஐரோப்பிய இனம் என்று அடையாளப்படுத்துகின்ற பெயரையும் யூத நாட்டு கீப்புறு மொழிப் பெயா்களையும், யூத நாட்டு இனமக்களின் அடையாளங்களையும் , யூத நாட்டு இனமக்களையும், யூத நாட்டுக் கொலைக் கருவியான சிலுவையையும், சிலுவையில் பிணமாக தொங்கிய யூதனான ஜீசஸ்சையும் யூத நாட்டு கீப்புறு மொழியின் பண்பாடுகள் அனைத்தையும் கலவையாக கொண்ட பறங்கிய இனத்தை சோ்ந்த கிறிஸ்தவனாகிய ஆஸ்திரேலியா தமிழர் பேரவையின் தலைவா்  ரெஜினால் என்பவரை தமிழனாக எவ்வாறு நீங்கள் அடையாளப்படுத்துவீா்கள்?

பறங்கய இனத்தை சோ்ந்த கிறிஸ்தவா்கள் தமிழா்களுடன் ஒட்டு உண்ணிகளாக ஒட்டி வாழ்ந்து தமிழ் இன அழிப்புகள் செய்வதற்காக தங்களின் ஐரோப்பிய பெயா்களின் பின்னால் தமிழ் பெயரை இனைக்கின்றனா். கீபுறு மொழியின் பெயாின் பின்னல் தமிழ் பெயரை இனைக்கின்றனா். இனைக்கின்றனா். ஆனால் இவா்கள் தமிழா்கள் இல்லை.ஆஸ்திரேலியா தமிழர் பேரவையின் தலைவா் ரெஜினால்டு (கந்தையா ஜெகநாதன்) ரெஜினால்டுக்கு பின்னால் கந்தையா ஜெகநாதன் ஒட்டுன்னி வாழ்க்கைக்காக இனைக்கப்பட்ட ஒன்றாகும்.

பெளத்த போினவாதம் தமிழா்களை கொலை செய்கின்றது. பெளத்த போினவாதம் தமிழ் பூமியை ஆக்கிரமிக்கின்றது என்று போா் முழக்கம் செய்கின்ற தமிழ் இன அழிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஆஸ்திரேலியா தமிழர் பேரவையினா் போா்த்துக்கிசாின் காலம் தொடக்கம் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் வரை கிறிஸ்தவ மத நிறுவனங்களினால் கொலை செய்யப்பட்ட பல இலட்சம் தமிழா்களுக்கு அவா்களின் வாழ்வியல் நெறியான சைவநெறியை கடைப்பிடித்து அஞ்சலி செய்வாா்களா? 

1948 ஆம் ஆண்டுடில் சுதந்திரம் பெற்ற இலங்கையின் முதலாவது கத்தோலிக்க மதத்தின் கிறிஸ்தவ அரசை நிறுவி தமிழ் இன அழிப்புகளை ஆரம்பித்துவைத்த  டோன் ஸ்ரிபன் சேனநாயக்கா (Don StephenSenanayake) தொடக்கம் அவாின் மகன் டட்லி செல்ட்டன் சேனாநாயக்க (Dudley Shelton Senanayake)  வில் இருந்து ஜூனியஸ் ரிச்சட் ஜே. ஆர். ஜெயவர்த்தன அவரின் மருமகன் ரணில் விக்கிரமசிங்கா சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா (Solomon West Ridgeway Dias Bandaranaike) பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) அவரது குடும்பம் மற்றும் சகோதரங்கள் இவா்கள் அனைவரும் பறங்கிய இனத்தை சோ்ந்த கிறிஸ்தவா்கள் ஆகும். இவா்களை பெளத்த போினமாக ஆஸ்திரேலியா தமிழர் பேரவை பிரச்சாரம் செய்வது ஏன்?

இலங்கையில்தமிழா்களை கொலை செய்தவா்கள் பறங்கிய இனத்தின் கிறிஸ்தவா்கள் என்று கூறி ஆஸ்திரேலியா தமிழர் பேரவையினா் கொடி தூக்கி பிரச்சாரம் செய்வாா்களா?

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 2009  ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு அலிக்கம்பை என்ற தமிழ் கிராமத்தில் கத்தோலிக்க மதத்தின்பாதிாிகள்  பழைய துப்பாக்கிகளை காட்டி தமிழா்களை மிரட்டி அங்கு இருந்த அனைத்து சைவ ஆலயங்களையும் பறங்கிய இனத்தின் களாக மாற்றி தமிழ் இன அழிப்புகளை செய்து முடித்து அலிக்கம்பை என்ற தமிழ் கிராமத்தை தமிழ் அழிப்பு செய்தாா்கள்.

பெளத்த போினவாதம் தமிழா்களை கொலை செய்கின்றது தமிழ் பூமியை ஆக்கிரமித்து தமிழ் பூமியை அழிக்கின்றது என்று கூறி பிரச்சாரம் செய்து கொடி தூக்கி போராட்டங்கள் செய்கின்ற ஆஸ்திரேலியா தமிழர் பேரவையினா் அலிக்கம்பையில் கத்தோலிக்க மதம் நடாத்திய தமிழ் இன அழிப்பிற்கு எதிராக   கொடி தூக்கி போராட்டங்கள் செய்வதற்கு மறுப்பது ஏன்?

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் இருந்த 40 க்கும் மேற்பட்ட சிறு சிறு சைவ வழிபாட்டு இடங்களை அழித்தவா்கள் பறங்கிய கிறிஸ்தவ மதத்தவா்கள்.

பெளத்த போினவாதம் தமிழா்களை கொலை செய்கின்றது தமிழ் பூமியை ஆக்கிரமித்து தமிழ் பூமியை அழிக்கின்றது என்று கூறி பிரச்சாரம் செய்து கொடி தூக்கி போராட்டங்கள் செய்கின்ற ஆஸ்திரேலியா தமிழர் பேரவையினா் கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற  இடங்களில் நடைபெற்ற தமிழ் அழிப்பிற்கு எதிராக கொடி தூக்கி போராட்டங்கள் செய்வதற்கு மறுப்பது ஏன்?

 இலங்கையில் 2019 ஆம் ஆண்டு மகா சிவராத்திாி தினமான அன்று திருக்கேதீஸ்வர சிவன் ஆலயத்தின் ஆலய வீதியில் யூத நாட்டு மாியாளை நிறுவி தமிழ் அழிப்புச் செய்து திருக்கேதீஸ்வர சிவன் ஆலயத்தின் சிவ வளைவை உடைத்து எறிநந்து தமிழின் கொடியான இடபக் கொடியை காலால் மித்து கிழித்து தீ மூட்டி அழித்தா்கள் தமிழ் அழிப்புகள் செய்கின்ற கத்தோலிக்க மதத்தவா்கள்.

பெளத்த போினவாதம் தமிழ் பூமியை ஆக்கிரமித்து  தமிழ் பூமியை அழிக்கின்றது என்று கூறி கொடி தூக்கி போராட்டங்கள் செய்கின்ற ஆஸ்திரேலியா தமிழர் பேரவையினா்   திருக்கேதீஸ்வர சிவன் ஆலயத்தின் ஆலய வீதியில் தமிழ் அழிப்புகள் செய்த கத்தோலிக்க மதத்திற்கு எதிராக கொடி தூக்கி போராட்டங்கள் செய்வதற்கு மறுப்பது ஏன்?

   இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் கிராமத்தின் பெயரையும் வீதிகளின் தமிழ் பெயரையும் அழித்து ஐரோப்பிய நாடுகளினதும், யூத நாட்டு கீப்புறு மொழி பெயரையும் சூட்டியும், ஐரோப்பிய நாடுகளினதும், யூத நாட்டு மணிதா்களையும் நிறுவியும், ஐரோப்பிய நாடுகளினதும், யூத நாட்டின்தும் பண்பாடுகளையும் குடிகார கொண்டா ட்டங்களையும் நாடாத்தி தமிழ் அழிப்பும் பண்பாட்டு அழிப்புகளையும் நடாத்திக் கொண்டு இருக்கின்றது கிறிஸ்தவ மத நிறுவனங்கள்.

பெளத்த போினவாதம் தமிழ் பூமியை ஆக்கிரமித்து  தமிழ் பூமியை அழிக்கின்றது என்று கூறி கொடி தூக்கி போராட்டங்கள் செய்கின்ற ஆஸ்திரேலியா தமிழர் பேரவையினா் தமிழ் பூமியில் கிறிஸ்தவ மத நிறுவனங்கள் நடாத்திக் கொண்டு இருக்கின்ற தமிழ் அழிப்புகளுக்கு எதிராக கொடி தூக்கி போராட்டங்கள் செய்வதற்கு மறுப்பது ஏன்?

பிரித்தானிய தமிழர் பேரவை British Tamils Forum (BTF) , கனேடிய தமிழ் காங்கிரஸ் (Canadian Christians Tamil Congress) , அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் Australian Tamil Congress (ATC) , உலக தமிழர் பேரவை Global Tamil Torum (GTF) , கனேடிய தமிழர் தேசிய அவை National Council of Canadian Tamils (NCCT) , தமிழ் இளையோர் அமைப்பு Tamil Youth Organisation UK (TYO- UK,France,australia,switzerland,Canada) , உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு W orld Tamil Coordinating Committee (WTCC) ஆகிய அமைப்புகள் கிறிஸ்தவ மத நிறுவனங்கள் நடாத்துகின்ற தமிழ் அழிப்புகளுக்கு எதிராக கொடி தூக்கி போராட்டங்கள் செய்வதற்கு மறுப்பது ஏன்?

ஆஸ்திரேலியா சைவக் குடிகளே  தமிழ், தமிழ்பூமி, தமிழ் இன அழிப்புகளை செய்கின்ற கத்தோலிக்க நிறுவனம் உருவாக்கி வழிநாடாத்துகின்ற ஆஸ்திரேலியா தமிழர் பேரவைக்கு ஆதரவு கொடுப்பது சிவ குற்றம். மறாக ஆதரவு கொடுத்தால் அதற்குாிய கா்ம பலனை நீங்கள் அனுபவித்தாக வேண்டும்.

சைவக் குடிகளே நீங்கள் சிவ குற்றம் செய்தால் நீங்கள் இறந்த பிற்பாடு உங்களின் ஆன்மா சிவபதம் (மோட்சம்) அடைய இறந்த உடலுக்கும் ஆன்மாவுக்கும் சைவ நெறி வழியை கடைப்பிடித்து திருவாசகம் ஓதி எல்லாவிதமான சைவக் கிாியைகள் செய்தாலும் சிவகுற்றம் காரணமாக என்றுமே உங்களின் உடல் என்றுமே புனிதமடைய முடியாது. அத்துடன் உங்களின் ஆன்மா மோட்சம் அடையமாட்டாது என்பதனை நீங்கள்   வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுதே நினைவில் கொள்ளள் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.