11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 2 நவம்பர், 2021

சங்க காலத்தில் பண்டைய தமிழரின் சமயத்தின் பெயா் என்ன?

 இலக்கிய காலத்தில் வேறு ஒரு மதமும் இல்லாததால் மொழி சார்ந்த  தமிழ்   தமிழ் இனமாகவும்  தமிழ் சமயமாகவும் வாழ்வியல் நெறி  சார்ந்ததாக  அடையாளப்படுத்தப்பட்டு பண்டைய தமிழரின் சமயம் மொழி சார்ந்த  தமிழ் அடையாளமாகவே இருந்து உள்ளது.

பின்னாளில் பௌத்தம் சமணம் தோன்றியபோது கூட  தமிழ் சமயம், சைவ சமயம், சிவநெறி இந்து சமயம் என்றெல்லாம் பெயரில்லாமல்தான் இருந்தது.

 கிறிஸ்தவ மதமும் இஸ்லாமிய மதமும் தோன்றிய பிற்பாடுதான் அவைகள்  தமிழுக்குள் அத்துமீறி நுழையும் என்ற காரணத்தினால் தமிழ் சமயம், சைவ சமயம், சிவநெறி இந்து சமயம் என்றெல்லாம் பெயா்கள் சூட்டப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.