ஒரு அரச காணியை, பாராளுமன்றத்தில் கேசட் செய்து பெற்றுக்கொள்ளும் அளவிற்கு அரச தரப்புடன் நெருக்கமாக இருக்கும் தமிழ் தலைமைகள் (அப்படி அவர்கள் சொல்கிறார்கள்), தமிழ் மக்கள் அரசுடன் நேரடியாக இணைவதை மட்டும் (எந்த அரசாக இருப்பினும்) எதிர்ப்பதன் நோக்கம் என்னவா இருக்கும் என சிந்திக்க ஆரம்பித்தாலும் இங்குள்ள போலி அரசியல்களை அடையாளம்காணக்கூடியதாக இருக்கும்..
திருக்கேதீஸ்வர தீர்த்த காணியானது "நீர் தங்கும் நிலப்பரப்பாக", நீர்ப்பாசன திணைக்களத்திற்கு கீழ் வந்தது. அதனை 2012ம் ஆண்டு கெசட் செய்து, அதனை மக்களுக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டதுடன், கூட்டமைப்பின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட ஆட்சேபனை தெரிவிக்காது பார்த்துக்கொண்டதுடன் அக் காணியை Church த்திற்கு பெற்றுக்கொடுத்து, திருக்கேதீஸ்வர தீர்த்தத்தில் Church அமைத்தது தமிழின அழிப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.