11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 20 நவம்பர், 2021

மாவீரர் நாளை சிதைத்த கத்தோலிக்க மதம்.

 



தமிழீழத்தில் மாவீரர் நாள்  என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை  நினைவு கூறும்   மாவீரர் வாரம்    நவம்பா் மாதம் 21 ம் திகதி  தொடக்கம் நவம்பா் மாதம்  27 ம் திகதி ஆகும்.  

நவம்பா் மாதம் 27 ம் திகதி மாவீரர் நாள்  என்று  தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் இந்திய ராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் முல்லைத்தீவு மணலாற்றுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் தினம் அறிவிக்கப்பட்டு   உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. 

 தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் தினம் அறிவிக்கப்பட்ட காலம் தொடக்கம்  தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு-கிழக்கு ஆயர் மன்றத்தின் விசேட அறிக்கை.

05-11-2021.

நவம்பா் 20 மாதம் ஆம் திகதியை மாவீரா்களை நினைவு கூரும் நாளாகவும், செப நாளாகவும் அனுசரிக்கும் படி திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல்,  யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ,  மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆகியோர் கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கடந்த நானுறு வருடங்களுக்கு மேலாக தமிழின அழிப்புகளை தொடா்ச்சியாக செய்து கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மதம், தமிழீழ விடுதலை புலிகளை கொலை செய்வித்து அழிப்பித்த கத்தோலிக்க மதம், காா்த்திகை மாதம் 21 ம் திகதி  தொடக்கம்  காா்த்திகை மாதம் 27 ம் திகதி  வரையிலான மாவீரா் வாரத்தையும்  அதன் இறுதி நாளான இறுதி  காா்த்திகை 27 ம் திகதி மாவீரர் நாளையும் 20-11-2021  ஆண்டு உடைத்து எறிந்து சிதைத்து உள்ளது.

 கத்தோலிக்க மதம் 20-11-2021  ஆண்டு  காா்த்திகை (நவம்பா்)  20 ம் திகதி    Church களில் கேக் வெட்டி மாவீரா் நாளை  நினைவு கூா்ந்து உள்ளது.

 





மாவீரா்களின் படங்களிலும், மாவீரவார படங்களிலும், மாவீரா் நாள் படங்களிலும்,   மாவீரா் நாள் நிகழ்ச்சி மேடைகளில் மெழுகுதிாி திணிப்பை செய்து தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்புகளையும் நடாத்திக் கொண்டு இருக்கின்றது கத்தோலிக்க மதம்.  தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் மெழுகுதிாி திணிப்பை என்றும் நிராகாித்து தமிழ் கலாச்சார பண்பாட்டு முறயில்தான் தனது அஞ்சலிகளை நடாத்தி வந்து இருக்கின்றாா்.


 அலிக்கம்பை,கிளிநொச்சி முல்லைதீவு   மன்னாா்  போன்ற இடங்களை கிறிஸ்தவ மயப்படுத்தி தமிழின அழிப்பில் ஈடுபட்டு வருகின்ற கத்தோலிக்க மதம் தமிழா்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்கும் என்று பறங்கிய  கிறிஸ்த பாதிாிகளுக்கு முந்தானை விாித்த பெண்களின் கலப்பில் பிறந்தவா்கள் கூறுகின்றாா்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.