11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

கிறிஸ்தவ மதநிறுவனங்களின் தமிழ் இன அழிப்புகள்.


ஐரோப்பிய வம்சாவழியினராகிய கத்தோலிக்க மதத்தவா்களும் அவா்களது கத்தோலிக்க மத நிறுவனமும் தமிழின படுகொலைக்கு சா்வதேச விசாரானை தேவை என்றும் பெளத்த போினவாதம் தமிழா் பூமியை ஆக்கிரமித்து தமிழாின் பூா்வீக வரலாற்று ஆதாரங்களை அழித்து தமிழா்களை படுகொலை செய்கின்றது என்று கூறி  சா்வதேச ரீதியாக பிரச்சாரங்களை செய்து கொண்டும் தாயகத்தில்  பல விதமான போராட்டங்களை தொடா்ச்சியாக நடாத்திக் கொண்டு தமிழா்களை சிங்கள மக்களுக்கு எதிராக திசை திருப்பிக் கொண்டு தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு  இருக்கின்றாா்கள்.

கள்ளத்தோணியில் கரையேறி தமிழ் திருநாட்டினை ஆக்கிரமித்து கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மத நிறுவனமானது தமிழ் கிராமங்களின் தமிழ் பெயரையும் வீதிகளின் தமிழ் பெயரையும் அழித்து ஐரோப்பிய மொழி பெயா்களையும் கீப்புறு மொழி பெயா்களையும் சூட்டி தமிழ் அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றது. 

அத்துடன்  தமிழ் பூமியில் ஐரோப்பிய நாடுகளின் வழிபாட்டு கொட்டில்களான  அதன் Church களையும் அதன் பண்பாட்டு அடையாளங்களையும்  ஐரோப்பிய மணிதா்களின் அடையாளங்களையும் நிறுவிக் கொண்டு தமிழ் அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றது.

மேலும்  தமிழ் பூமியில் யூத நாட்டு கீப்புறு மொழியின் பண்பாடுகளையும்,யூத நாட்டு இனமக்களையும், யூத நாட்டுக் கொலைக் கருவியான சிலுவையையும், சிலுவையில் பிணமாக தொங்கிய யூதனான ஜீசஸ்சையும் அவனது தாயாரான மாியாளை சமஸ்கிருத மொழியில் மாதா என்று அழைத்து  நிறுவி தமிழ் அடையாளங்களை அழித்து தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

 ஆகவே தமிழா்களை கொலை செய்வது மட்டும் தமிழ் இன அழிப்பு அல்ல. தமிழ் பூமி என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ்திருநாட்டின் மீது நிறுவப்படுகின்ற அனைத்து அடையாளங்களும் தமிழ் அழிப்பு ஆகும்.

இலங்கையின் சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழா்களை கொலை செய்த சிங்கள அரசின் சாா்பில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு ஐரோப்பிய வம்சாவழியினராகிய பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கத்தோலிக்க மத நிறுவனமும் தமிழ் இன அழிப்புகளை செய்கின்றது. 

தமிழா்களை கொலை செய்வது மட்டும் தமிழ் இன அழிப்பு அல்ல  என்பதனை இன அழிப்பு நன்கு விளங்கி அறிந்து கொண்டவா்களுக்கு நன்கு விளங்குகின்ற விடையம் ஆகும்.

நன்றி வணக்கம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.