11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 3 செப்டம்பர், 2022

வங்கம் மலிகின்ற மாதோட்டத்தில் கத்தோலிக்க தலிபான்கள்.

கத்தோலிக்க மதத்தின் தலைமை வியாபார நிறுவனமான  வற்றிக்கான் இலங்கையில் அதிக பறங்கிய இனத்தை சோ்ந்த கத்தோலிக்கர் வாழும்  மன்னார் மாவட்டத்தில் Bishop House Mannar என்ற பெயாில் இயங்குவதை மன்னாருக்கு வெளியே வாழும் பறங்கிய இனத்தை சோ்ந்த கத்தோலிக்கர்களே அறியமாட்டார்கள்.

 உலகின் மிகச்சிறிய நாடு (Nation-State) வத்திக்கான் தான். இதன் பரப்பளவு நியூ யோர்க் சென்றல் பூங்காவின் பரப்பளவை விடக் குறைவு. பரப்பளவிலும் சனத்தொகையிலும்( 800-1000) உலகின் மிகச்சிறிய நாடு வத்திக்கான் தான். ஆனால் உலகின் மிகப்பலமான மத அடிப்படைவாத- Non Secular/ Elected முடியாட்சி வத்திக்கான் தான். ஜரோப்பிய ஒன்றிய /சர்வதேச சட்டங்கள் வத்திக்கானில் செல்லாது. 

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு வத்திக்கானின் நாடு கடந்த அரசாக  மன்னார் மாவட்டத்தில் Bishop House Mannar இயங்கிக் கொண்டு இருக்கின்ற காரணத்தினால் Bishop House Mannar ரின் அனுமதி இன்றி  ஸ்ரீலங்கா அரசின் சட்டங்கள் செல்லுபடியாவதில்லை. 

யாழ் மாவட்ட ஆளுநர்கள் எவா் வந்தாலும், மன்னாா் அரசாங்க அதிபராக எவா் வந்தாலும் அவா்களின் உத்தரவுகளை Bishop House Mannar நிராகாிக்கின்ற காரணங்களினால் ஸ்ரீலங்கா அரசின் சட்டங்கள் செல்லுபடியாவதில்லை.  திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வழக்குகள் விடையங்களில் நீதி மன்றம் போட்ட உத்தரவுகளை நிராகாித்தும் நீதிமன்றத்தை அவமதிக்கும் நிறுவனமாகவே Bishop House Mannar விளங்குகின்றது.

Bishop House Mannar இன்பலத்துடன் மன்னாா் அரசாங்க அதிபராக தமிழ் பேசுகின்ற பறங்கிய இனத்தை சோ்ந்த திருமதி ஸ்டான்லி டிமெலின்  இருக்கின்ற காரணத்தால்   யாழ் மாவட்ட ஆளுநர்கள்  திருமதி ஸ்டான்லி டிமெலுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத அடிமையாக பதவியை வகித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.

 Bishop House Mannar ரின் வழிக்கு வராத இந்து/முஸ்லீம்/கத்தோலிக்கரல்லாத ஏனைய கிறிஸ்தவ/பௌத்த  அரச உத்தியோகத்தர்களை "சாத்தான்களை வணங்கும் நாய்களே" என்று திட்டி அவர்களை இடமாற்றம் செய்விப்பது    Bishop House Mannar ரின் கத்தோலிக்க பாதிரிகளின் தொழில்களில் ஒன்று.

மன்னாரில் கத்தோலிக்க பாதிரிகள் சிலர் மதுச்சாலை உரிமம் ( Bar License) வைத்திருக்கிறார்கள். மேலும் சில Bishop House Mannar ரின் பாதிாிகள் சட்ட விரோதமான முறையில் சாரயக் கடைகளையும் நாடாத்துகின்றாா்கள். Bishop House Mannar ரின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற வங்காலையின் ஊடாகவே இலங்கையின் அனைத்து பாகங்களுக்கும் சகலவிதமான போதைவஸ்துக்கள் கடத்தப்படுகின்றன.

Bishop House Mannar ரின் பாதிரிகளின் ஊடாக லஞ்சமாக பெருமளவு வருமாணத்தை  மன்னார் பொலீசார் பெற்றுக்கொள்ளுகின்ற காரணத்தால்          Bishop House Mannar ரின் பாதிரிகளுக்கு எதிராக செய்யும் முறைப்பாடுகளை மன்னார் பொலீசார் ஏற்றுக்கொள்வதில்லை. 

2009 முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிந்தபின்னர் மன்னாரில் ஐரோப்பிய மொழிகளையும் அந்த மொழிகளுக்குாிய மணிதா்களையும் அவா்களது அடையாளங்களையும் பண்பாடுகளையும் நிறுவியும் , யூத நாட்டு மணிதா்களையும் கீபுறு மொழி பெயரையும் அதன் பண்பாட்டுகளையும், அடையாளங்களையும், யூத நாட்டு கொலைக் கருவியான சிலுவையையும் நிறுவிக் கொண்டு தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

 400 ஆண்டுகளுக்கு முன்பு  போா்த்துக்கேயா் கண்ணகி அம்மன் கோவிலை அழித்து யூத மாியாளுக்காக கட்டிய யை மீண்டும் கண்ணகி அம்மன் கோவிலாக மாற்றி தமிழ் பூமிக்குள் கத்தோலிக்க தலிபான்கள் சென்றாக வேண்டும்.  

கத்தோலிக்க தலிபான்களின் மன்னார் வன்முறைகள் தமிழாின் சுதந்திரங்களை பறிப்பது  தமிழ் இன அழிப்பு. இலங்கை சட்டத்தின் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது   மன்னாரை இலங்கையில் இருந்து பிாித்து கத்தோலிக்க மத நாடாக மாற்றுவதற்கான முதற்படியாகும். அதாவது கத்தோலிக்க ஈழம் ஆகும். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.