பறங்கிய இனத்தவா்களையும் அவா்களின் மெழுகுதிாி பண்பாட்டையும் நிராகாித்து தமிழ் மரபு பண்பாட்டிற்கு அமைவாக திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் விளக்கு ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தி தமிழினதும், தமிழ் பண்பாட்டினதும், தமிழினத்தினதும், தமிழ் பூமியினதும் மாணம் காத்தசைவ உணா்வுள்ள தன்மாணத் தமிழா்.
சைவ உணா்வுள்ள தன்மாணத் தமிழா்களினால் மட்டுமே தமிழன் என்றும் தமிழ்பூமி என்றும் மரபு வழி தமிழ் பண்பாடுகள் என்றுமே காப்பாற்றப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.