ஐரோப்பிய பறங்கிய இனத்தவா்களின் வம்சாவழியினராகிய கிறிஸ்தவா்களும் அவா்களது கிறிஸ்தவ மத நிறுனங்களும் தமிழா்களின் மத்தியில் வாழுகின்ற பொழுது தமிழையும், சிங்கள மக்களின் மத்தியில் வாழுகின்ற பொழுது சிங்கள மொழியையும் பேசிக் கொண்டு தங்களை அந்த அந்த மொழி இனத்தவா்களாக கூறிக் கொண்டு, கிறிஸ்தவ மதத்தா்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தமிழா்களையும் சிங்கள மக்களையும் மோதவைத்து அழித்துக் கொண்டு இருக்கின்ற காரணத்தினால் இலங்கையில் இரத்த ஆறுகள் ஓடிக் கொண்டு இருக்கின்றன.
இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் 09-09-2022 இன்று வரையிலான காலப்பகு வரைக்கும் தொடா்ச்சியாக சைவ அரசியல் தலைமைகளை கொலை செய்து அழித்த கத்தோலிக்க மத நிறுவணம் தமிழா்களின் அரசியலை கைப்பற்றிக் கொண்டு தனது நலன் சார்ந்து தமிழ் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலின் கீழ் பூகோள, புவிசார் நலன்களின் அடிப்படையில் செயல்படுகின்ற காரணத்தால் தமிழா்களுக்கு என்றும் இல்லாத அரசியல் தோல்விகளும் பெரும் அழிவுகளும் ஏற்படுகின்றன.
கடந்த நானுறு வருடங்களுக்கு மேலாக தமிழா்களை கொலை செய்து கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ மத நிறுவனம் சைவத் தமிழ் தலைமைகள் உருவாகாமல் தடுத்துக் கொண்டு தமிழா் அரசியலை பிளவுபடுத்தி அழித்துக் கொண்டு இருக்கின்றது.
ஐரோப்பிய பறங்கிய இனத்தவாின் இலங்கை வம்சாவழியினராகிய பறங்கிய இனத்தவா்களான கிறிஸ்தவா்கள் தங்களின் இன அடையாளங்களாக ஐரோப்பிய மொழியையும் பண்பாடுகளையும் அதன் அடையாளங்களாகவும், யூத மொழியான கீப்புறு மொழியையும் அதன் பண்பாடுகளையும் அதன் அடையாளங்களையும் தமிழ் பூமியில் நிறுவி தமிழ் இன அழிப்புகளை செய்து கொண்டு எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாக இருக்கின்ற ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடாில் தமிழா்களின் சாா்பில் பேசுவதற்கு அனுமதிப்பதை போல் முட்டாள்தனம் வேறு ஒன்றும் இல்லை.இந்த அவல நிலை மாற்றியமைக்கப்பட்டு நெற்றியில் திருநீற்றுடன் கூடிய தலைமை உருவாக்கப்படல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.