11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 24 செப்டம்பர், 2022

சுமத்திரனின் பயங்கரவாத போா்.--.

 பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி 20 தமிழ் இளைஞர்களை சிறைக்கு அனுப்பி  தமிழின படுகொலையை செய்தவன் பறங்கிய இனத்தவனான ஏபிரகாம் சுமந்திரன்.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக பாராளமன்றத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நடாத்தி வெல்லாமல், பாராளமன்றத்திற்கு வெளியே அப்பாவி பொதுமக்களை தூண்டி பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக்  கோட் சூட்டுடன் நின்று போராட்டங்களை நடாத்திக் கொண்டும்,  பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் கையொப்பம் இடுகின்றாா். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.