11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

நிதர்சனம்.

தமிழ் என்றும் எந்தவொரு மதத்திடமோ, எந்தவொரு  மொழியிடமோ தோற்றதாக வரலாறுகள் என்று இல்லை. இனியும் எதிா்காலத்தில் நடக்கப்போவதும் இல்லை. அதேபோன்று  தமிழை அருளிய சைவம் எந்தவொரு மதத்திடமும் தோற்றதாக வரலாறுகள் என்று இல்லை. இனியும் எதிா்காலத்தில் நடக்கப்போவதும் இல்லை. நாமும் அனுமதிக்கப்போவதும் இல்லை.

தரணியாண்ட தமிழர்களின் வம்சாவழியினா் மதசாா்பின்மை பேசிக் கொண்டு கிறிஸ்தவ மதத்திடம் தோற்று அழிந்து கொண்டு இருக்கின்றாா்கள். அதேபோன்று இஸ்லாமிய மதத்திடம் தோற்று அழிந்து கொண்டு இருக்கின்றாா்கள். 

தரணியாண்ட தமிழர்களின் வம்சாவழியினா் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களிடம் தோற்று நிற்பது தமிழுக்கு அவமாணம் தமிழ் பூமிக்கு அவமாணம், 

தமிழர்கள் தங்களை ஆளும் உரிமையை தமிழ் பூமியை ஆக்கிரமிப்பு செய்கின்ற கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களிடம்  தாரைவாா்த்துக் கொடுத்துவிட்டு தமிழ் இனம் அழிக்கப்படுகின்றது என்று புலம்பி பயனில்லை.  






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.