11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 12 செப்டம்பர், 2022

இலங்கை தமிழா் விடையத்தில் சீனாவின் நிலைப்பாடு.

 2009 ஆம் ஆண்டு மே மாத்தில் கத்தோலிக்க மதத்தை சாா்ந்த பேர்சி மகேந்திரா ராசபக்சாவின் தமிழ் இன படுகொலைக்குத் தேவையான நச்சுக் குண்டுகளையும்,  கொத்தனி குண்டுகளையும், உலகில் தடை செய்யப்பட்ட நாசகார குண்டுகளையும் தங்கு தடை இன்றி சங்கிலி தொடா் அணியாக கத்தோலிக்க மதத்தை சோ்ந்த பேர்சி மகேந்திரா ராசபக்சாவுக்கு அனுப்பி வைத்து தமிழா்களை படுகொலை செய்தது சீனா.

2009 ஆம் ஆண்டு மே மாத்தில் 12-09-2022 திகதியன்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு கூட்டத் தொடரில்  சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி Chen Xu   கலந்து கொண்டு உரையாற்றும் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாகவும்,   நல்லிணக்கத்தை பாதுகாக்க இலங்கை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை சீனா பாராட்டுவதாகவும், சமுக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு பலமான ஆதரவு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


சீனாவின் தமிழ் இனபடுகொலைகளையும் கத்தோலிக்க மதத்தை சாா்ந்த பேர்சி மகேந்திரா ராசபக்சாவின் ஆதரவு நிலையையும் மறைத்து சீனாவின் உளவாளிகள்  தங்களை புவிசாா் அரசியல்  ஆய்வாளா்களாக அடையாளப்படுத்திக் கொண்டு சீன தமிழா்களுக்கு தமிழ் ஈழத்தை பெற்றுக் கொடுக்கும் என்று உளறுகின்றாா்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.