பறங்கிய இனத்தவா்களான கிறிஸ்தவா்கள் தங்களின் இன மத அடையாளங்களை மறைத்துக் கொண்டு தமிழா்களை வழிநடாத்துவதற்காக பல்வேறு பெயா்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் ஒன்றுதான் பிரஜைகள் குழு. பிரஜைகள் குழுவானது மன்னார் பிரஜைகள் குழு, யாழ்பாண பிரஜைகள் குழு, முல்லைதீவு பிரஜைகள் குழு, திருகோணமலை பிரஜைகள் குழு, மட்டக்களப்பு பிரஜைகள் குழு, என வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதாகவே செயல்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.