கடந்த நானுறு வருடங்களுக்கு மேலாக தமிழின அழிப்புகளை தொடா்ச்சியாக செய்து கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மதம் தமிழீழ விடுதலை புலிகளுடன் ஒட்டி இருந்த கத்தோலிக்க மதம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலை புலிகளையும் கொலை செய்வித்து அழிப்பித்த விடையம் நீங்கள் அறிந்த ஒன்று ஆகும்.
தமிழீழ விடுதலை புலிகளை கொலை செய்வித்து அழித்த கத்தோலிக்க மதம் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு நாற்பதிற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களை உடைத்து எறிந்த பறங்கிய இனத்தவா்களின் கத்தோலிக்க மதம் தியாக தீபம் திலீபனின் தமிழ் இன அடையாளங்களை அழித்து பறங்கிய இனமாக மாற்றி கத்தோக்க மதத்தின் அடையாளங்களான மெழுகுதிாியாள் படங்களில் அடையாளப்படுத்தி தமிழ் இன அழிப்புகளை செய்து தியாக தீபம் திலீபனை அவமாணப்படுத்தி, தமிழ்பூமியை அவமாணப்படுத்தி தியாக தீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வுகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை நினைவு கூறும் மாவீரர் வாரம் நவம்பா் மாதம் 21 ம் திகதி தொடக்கம் நவம்பா் மாதம் 27 ம் திகதி ஆகும்.
வாரத்தின் இறுதி நாளான நவம்பா் மாதம் 27 ம் திகதி மாவீரர் நாள் என்று தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் இந்திய ராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் முல்லைத்தீவு மணலாற்றுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் தினம் அறிவிக்கப்பட்டு .
கடந்த நானுறு வருடங்களுக்கு மேலாக தமிழின அழிப்புகளை தொடா்ச்சியாக செய்து கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மதம், தமிழீழ விடுதலை புலிகளை கொலை செய்வித்து அழித்த கத்தோலிக்க மதம், சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மதம் காா்த்திகை மாதம் 21 ம் திகதி தொடக்கம் காா்த்திகை மாதம் 27 ம் திகதி வரையிலான மாவீரா் வாரத்தையும் அதன் இறுதி நாளான இறுதி காா்த்திகை 27 ம் திகதி மாவீரர் நாளையும் உடைத்து எறிந்து நவம்பா் 20ம் திகதியை மாவீரா் நாளாக பிரகடணம் செய்து மாவீரா் நாளையும் உடைத்து எறிந்தது அழிப்பு செய்தது மட்டும் அன்றி தியாக தீபம் திலீபனை பறங்கிய இனததவனாக அடையாளப்படுத்தி தமிழ் இன அழிப்புகளையும் நடாத்திக் கொண்டு இருக்கின்றது.
கடந்த நானுறு வருடங்களுக்கு மேலாக தமிழின அழிப்புகளை தொடா்ச்சியாக செய்து கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மதம் பறங்கிய இனத்தின் பண்பாட்டு முறையில் தியாக தீபம் திலீபனை கத்தோலிக்க மதத்திற்கு மாற்றி பறங்கிய இனமாக அடையாளப்படுத்தி தமிழ் இன அழிப்புச் செய்து தியாக தீபம் திலீபனை அவமாணப்படுத்தி மெழுகுதிாி உணவாக படைத்து தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவு நாளை கொண்டாடிக் கொண்டு இருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.