பெளத்த போினவாதம் தமிழா்களை ஆக்கிரமிக்கின்றது, தமிழா்களை கொலை செய்கின்றது என்று கூறி பெளத்த மதத்திற்கு எதிராக போராட்டங்களை செய்தவா்கள் . இன்று பெளத்த போினவாதத்தின் கைக் கூலிகளாக செயல்பட்டு திலீபனின் படத்தில் திலீபனின் தமிழ் இனத்திற்குாிய அடையாளங்களை அழித்து திலீபனை அவமதிப்புச் செய்து. திலீபனை தமிழ் இன அழிப்புச் செய்து ஐரோப்பிய பறங்கிய இனத்தின் வம்சாவழி இனமாக மாற்றி கத்தோலிக்க மதத்தின் மெழுகுதிாியை திணித்து தமிழ் இன அழிப்பு செய்து முடித்து உள்ளாா்கள்.
ஆகவே பெளத்த போினவாதம் மட்டும் தமிழினத்தை ஆக்கிரமித்து தமிழ் இன அழிப்பை செய்யவில்லை, பெளத்த போினவாதத்திற்கு எதிராக போராடியவா்களும் தமிழ் இன அழிப்புகளை செய்கின்றனா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.