ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து சுயநிர்ணய உரிமைக்கான நிகழ்ச்சி நிரல்கள் இல்லை என்பதனை அறியாத கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் சயிக்கிள் கம்பணியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டத்தாா்களும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை அங்கீகாிக்க வேண்டும் என்று கோறுகின்றாா்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை அங்கீகாிக்க வேண்டும் என்று கோறுவது அவா்களின் கல்வித் தகமையை வெளிக்காட்டுகின்றது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் போன்றவா்கள் பாராளமன்றத்திற்கு தொிவு செய்து அனுப்பியவா்களுக்கு அவமாணம். கல்வி அறிவாளா்களை கொண்ட தமிழ் இனத்திற்கு அவமாணம்.
தமிழா்களை கல்வி அறிவு அற்ற முட்டாள்களாக உலகின் முன் நிறுத்தி அவமதிக்க வேண்டும் என்பதற்காக சயிக்கிள் கம்பணியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியா்கள் கத்தோலிக்க மதத்தால் உருவாக்கப்பட்டு வழிநடாத்தப்படுகின்றவா்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை அங்கீகாிக்க வேண்டும் என்று கோாியதன் மூலமாக கத்தோலிக்க மதம் உலகின் முன் தமிழா்கள் கல்வியறிவு அற்ற காட்டு மிராண்டி கூட்டங்கள் என்பதனை நிறுவி உள்ளாா்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.