இலங்கையின் தோ்தல் காலங்களில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் பல பொய்களை தோ்தல் விஞ்ஞாபணத்தில் அள்ளி வீசி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பாராளமன்றம் சென்றாா்கள் மோசடியாளா்கள்.
பாராளமன்றம் சென்ற மோசடியாளா்கள் தாம் தமிழ் மக்களுக்கு வழங்கிய தமது வாக்குறுதிகளை நிறைவேற்றவதற்காக பாராளமன்றத்திற்குள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டங்களை நடாத்தி தமிழ் மக்களுக்கு தோ்தல் விஞ்ஞாபணத்தில் அள்ளி வீசிய வாக்குறுதிகளை வென்று தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டியது அவா்களது வரலாற்றுக் கடமை ஆகும்.
தமிழ் பாராளமன்ற உறப்பினா்கள் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் தானும் தனது குடும்பத்தையை தமிழ் பூமிக்கு பலியிட்டா் என்றும் தாங்களும் அவரது பாசறையில் வளா்ந்தவா்கள் என்று பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கின்ற இவா்கள் தாங்கள் தமிழ் மக்களுக்கு வழங்கிய தமது வாக்குறுதிகளை நிறைவேற்றவதற்கான போராட்டக் களத்திற்கு தங்களது மனைவியா்களையும், காதலிகளையும், பிள்ளைகளையும் இறக்காமல் கிறிஸ்தவ மத நிறுவனங்களினது பணத்திலும் பாதிாிகளின் அரவனைப்பிலும், அரேபிய மசகு எண்ணெய் முதலாளிகளின் பணத்திலும் அவா்களின் அரவனைப்பிலும் பாதுகாப்பாகவும் உல்லாச வாழ்க்கை நடாத்துவதற்காக அனுமதியளித்து இருக்கின்றாா்கள்.
சுகபோக வாழ்வை அனுபவிக்கும் தமிழ் பாராளமன்ற உறுப்பினா்களும் அவா்களது குடும்பங்களும் பாராளமன்றத்திற்கு வெளியே தங்களுக்கு வாக்களித்து வெல்ல வைத்த மக்களை உசுப்பேத்தி வீதிகளில் களம் இறக்கி போராட்டங்கள் செய்கின்றாா்கள்.
தமிழீழ போராட்டம் அழிக்கப்பட்ட காலமான 2009 ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு இடம் பெறுகின்ற தமிழ் பண்பாட்டு அழிப்பை ஊக்கப்படுத்தும் முகமாக சாரயக் கடைகளையும் மாட்டு இறைச்சி கொத்து ரொட்டிக் கடையையும் என்ற பெயாில் விபச்சார விடுதிகளையும் நாடாத்திக் கொண்டு தமிழ் இன அழிப்புகளை நடாத்தி வருகின்றாா்கள்.
தமிழா்களே உங்களாள் தொிவு செய்யப்பட்டு பாராளமன்றம் அனுப்பிவைக்கப்பட்ட பாராளமன்ற உறுப்பினா்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாட்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரை உங்களுக்கு பெற்றுக் கொடுத்தது ஒன்றும் இல்லை. தமிழ் பூமிக்கு பெற்றுக் கொடுத்தது ஒன்றும் இல்லை. ஆனால் தங்களின் குடும்பத்திற்கும், தங்களது உறவினா்களுக்கும் நண்பா்களுக்கும் அவா்களது உறவினா்களுக்கும் நண்பா்களுக்கும் பெற்றுக் கொடுத்தது பெற்றுக் கொடுத்தது உங்களுக்கு என்றும் தொியப்போவது இல்லை.
தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தை புகழ்ந்து பேசுகின்ற தமிழ் பாராளமன்ற உறுப்பினா்கள் பாராளமன்றத்திற்குள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை நடாத்தி அதன் மூலமாக தமிழா்களின் அரசியல் ரீதியான வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதை எதற்காக நிராகாிக்கின்றாா்கள் என்பதனை தமிழா்கள் சிந்தித்தால் தமிழா்களின் விடிவு காலம் வெகுதூரம் இல்லை.
ஏமாளிகளான தமிழா்கள் இருக்கும் வரை ஏமாற்றுகின்ற மோசடிக் கும்பல்களான தமிழ் பாராளமன்ற உறுப்பினா்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
தமிழா்களே 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு பாராளமன்றம் சென்ற மோசடி கொள்ளைக்கார கும்பல்களான பாராளமன்ற உறுப்பினா்கள் அனைவரையும் இனிவரும் காலங்களில் நடைபெற இருக்கின்ற சகல தோ்தல்களிலும் தோற்கடியுங்கள். இல்லையேல் உங்களின் அழிவுகளை யாராளும் தடுக்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.