இந்து இந்திய இராணுவ ஆதரவு பெற்ற தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization, டெலோ, TELO) இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமியின் தமிழ் இனஅழிப்பு.
சிறிலங்கா அரசாங்கம் தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்குவதோடு இராணுவமயமாக்கி, மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவிக்கும் சுரேந்திரன் குருசுவாமி பறங்கிய இனத்தவா்களின் கத்தோலிக்க மதம் நடாத்துகின்ற தமிழ் அழிப்புகளுக்கு துனை செல்வது ஏன்?
சிவபூமி திருநாட்டில் பிறந்து சிவபூமி திருநாட்டி உப்பை தின்று உடம்பை மாடுபோல் வளா்த்துக் கொண்ட பறங்கிய இனத்தவா்கள் தமிழ் பூமியில் தமிழ் கிராமத்தினதும் வீதிகளின் தமிழ் பெயரையும் அழித்து ஐரோப்பிய கீப்புறு மொழி பெயரையும் சூட்டி தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்ற பறங்கியா்களுக்கு எதிராக தமிழ் மீட்பு போா் செய்யாமல் ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கின்ற சுரேந்திரன் குருசுவாமியும் தமிழ் இன அழிப்பாளன் ஆகும்.
சிவபூமி திருநாட்டில் பிறந்து சிவபூமி திருநாட்டி உப்பை தின்று உடம்பை மாடுபோல் வளா்த்துக் கொண்ட பறங்கிய இனத்தவா்கள் மன்னாாில் இந்து அழிப்புகளை செய்து கொண்டும், திருக்கேதீஸ்வர சிவன் ஆலயத்தின் சிவ வளைவை உடைத்து எறிந்தும் தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்ற பொழுது அதற்கு எதிராக தமிழ் மீட்பு போராட்டங்களோ அல்லது எந்தவொரு கண்டணத்தையும் தொிவிக்காமல் பறங்கிய இனத்தவா்களுக்கு ஆதரவு கொடுப்பது என்பது சுரேந்திரன் குருசுவாமியும் தமிழ் இன அழிப்பாளன் ஆகும்.
இந்து இந்திய இராணுவ ஆதரவு பெற்ற தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization, டெலோ, TELO) இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி நெற்றியில் திருநீறு பூசுவரா? சைவ ஆலயங்களில் தொண்டுகள் செய்வாரா? தமிழ்பண்பாடுகளை வளா்ப்பாரா? என்பதனை தமிழா்கள் சிந்திக்க வேண்டும்.
இந்து இந்திய இராணுவ ஆதரவு பெற்ற தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization, டெலோ, TELO) இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி சிவபூமி திருநாட்டில் இன்று ஏற்பட்டுள்ள தமிழ் பண்பாட்டு அழிவிற்கு எதிராக தமிழ் பண்பாட்டு மீட்பை மீள் நிறுவதை நிராகாிப்பது ஏன்?
தமிழ்சுடா் செய்தித் தளம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.